இரக்கமில்லாதவன், காரியத்தில் வக்கில்லாதவன், சண்டையில் அடிபடுவான். சிறையில் இருப்பான் (பிருஹத் ஜாதகம்) பயங்கரமான புத்தியுடையவன், குறும்புத்தனம் உடையவன், தர்மகுணமற்றவன், விஷம், ஆயுதம் இவைகளால் பீடை உடையவன். அதிகக் கோபமுடையவன் வெட்கமற்றவன் (பிரம்மரிஷி) பஞ்சமாபாதகம் செயல் புரிய அஞ்சமாட்டார்கள் சமூகத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமான காரியங்களைச் செய்வார் நினைப்பதை முடிப்பதில் கெட்டிக்காரர் – சிறைத்தண்டனையும் பெற நேரும். இவரைக் கண்டு அனைவரும் வெறுப்பா. (அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்)
கன்னி லக்னம் – 3மிடத்தில் சனி – கிட்னியில் கல் அடைப்பு மர்மஸ்தான நோய்
சனி + பாபர் – கை வெட்டுப்படும்
செவ்வாய் + சனி – ராகு – புற்றுநோய்
சனி + ராகு கால்கை விபத்துக்குள்ளாகும் கல் அடைப்பு
சனி + ராகு, கேது சர்க்கரை நோய்.
சனி <- செவ்வாய், மிருகங்களால் காயம் உண்டாகும். குண்டர்களுக்கு தலைவர், கடிகாரம், பெண் பித்தன். ஆனால் புகழடைவார். (சாராவளி)
சனி 6 மதியர் சாரம் + கேது – இருதய ஆபரேஷன்
சனியிருந்து யுரேனஸ், நெப்டியூனுடன் தொடர்பு கொண்டால் தற்கொலை எண்ணம்.