Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

மேஷத்தில் சனி நீசம்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

மேஷத்தில் சனி நீசம்
மூர்க்கன், ஆசாரமற்றவன், விகாரமுடையவன், நோய், விசனம் முதலிய பீடையுடையவன். கெட்ட வார்த்தை பேசுபவன், தரித்திரன் எதிரிகளையுடையவன். (பிரம்மரிஷி வாக்கியம்) திடீரென்று சருமநோய் ஏற்பட்டுவிடும் (ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை) சாஸ்திரமுறைக்கு விரோதமாக நடப்பான், ஈன அல்லது ஊன ஸ்த்ரிகளின் சகவாசம் பெறுவான். தகாதவர்களிடம் நட்பு கொள்வார். சோம்பல் உள்ளவர். உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறை இருக்கும். (ஜோதிட களஞ்சியம் 3) துன்மார்க்கள் அவமானமடைவார். அற்பத்தனம், பிறர் நிந்தனைக்குள்ளாவார், வறட்டு வேதாந்தி.

சனி பகை நீசம் பெற்றால் வாழ்க்கை முழுவதும் போராட்ட

மாகும். இப்படிப்பட்டவர் பிறர் துணையுடன் தான் வாழ்க்கை நடத்த முடியும் தன் சுய வருவாயில் ஒருக்காலும் நல்வாழ்க்கை வாழ்ந்து காட்ட முடியாது (ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரை)
ரிஷப லக்னம் – 12ல் சனி நீசம் – 3ல் 12 செவ்வாய், நீசம் அடிக்கடி சிறைசெல்வான், அபகீர்த்தி உண்டாகும்

கடக லக்னம் – 10ல் 7 சனி நீசம்

3ல் 11 சுக்கிரன் நீசம் + குரு
செவ்வாய்க்கு கேந்திரத்தில் குரு – சுக்கிரன்

விவாகரத்து பெற்று 2ம் திருமணம்

கடக லக்னம் – கௌதம புத்தர்
10ல் 7 சனி நீசம் +சுக்ரன் + செவ்வாய் +சூரியன்

7 மதிபர் சனி நீசம் அஸ்தமனம்
மேஷ சனி – எவ்வித லாபமும் அற்ற நீச காரியத்தில் பற்றுடையவர். ஆனால் செய்யப் பயப்படுகிறவர் – அப்படி செய்யத் தொடங்கினால் சத்துருவால் வெறுக்கப்படுவான்.

மேஷசனி + பாபர் – கை வெட்டுப்படும்

லக்னாதிபதி நின்ற வீட்டிற்கு 5ல் சனி பகை நீசம் – ஜாதகருக்கு இறுதி வரை புத்திரபாக்கியமில்லை, அது தவிர அவருக்கு வறுமையும் பிணியுமிருக்கும். (ஜோதிட களஞ்சியம் 4)

சனி நீசமாகி வக்ரம் பெற்றால் – உலகம் புகழும் ராஜயோகம் பிக்காஸோ, அமிதாப்பச்சன், செட்டி நாட்டரசர்.
சனி நீசபங்கம் – புத்தர், ரூஸ்வெல்ட், ரொனால்ட் ரீகன்,
அறிஞர் அண்ணா.

மேஷ சனி – குரு பார்வை இல்லையேல் சனிதசையில் வாழ்க்கை துன்பம் தான் (களஞ்சியம் 4)
மேஷசனி – கேந்திர கோணத்தில் பாபர் – அசத்தியவாதி
யோகம்.

மேஷசனி <- 6 மதிபர் + செவ்வாய் – வக்ரம்
மேஷசனி <- 6 <- செவ்வாய் – இளமையில் இப்பெண்ணுக்கு கை கால்கள் விளங்கவில்லை.

சிம்மலக்னம் 9 ல் 6 சனி -> 6ல் 1 சூரி <- செவ்வாய் –
ரூஸ்வெல்ட் வாதம்.

மேஷ சனி <- செவ்வாய் – உளறி பேசுவது வறுமையுடையவன், பிராணிகளைக் கொல்பவன், திருடர்களின் அரசன் குடி, பெண்களிடத்தில் நாட்டமுள்ளவன், ஆனால் புகழ் பெற்றவர். (ஸாராவளி)

மேஷசனி <- குரு – சுகி, செல்வமுள்ளவன், மந்திரி அரசர், செல்வர் ஆதரவால் உயர்பதவி, அதிகாரம் வகிப்பவர் கீர்த்தி உடையவன்.

மேஷசனி + ராகு – வெட்டை நோய், கருப்பையில் கோளாறு (வடமொழி ஜாதக அலங்காரம்)

மேஷசனி – தீயகுணமும், முரட்டுத்தனமும் மிக்கவர் இவர்களைக் கண்டு மற்றவர் அஞ்சி ஒதுங்குவர். அத்துடன் நீடித்த வியாதியுள்ளவர் (அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்)

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter