சனி ஆட்சி + கேது – யோகம்
சனி + கேது – ஆரோக்கிய குறைவு. பாபர் வீட்டில் இருந்தால் தற்கொலை எண்ணம்.
பகை விட்டில் கேது + சனி – கேது தசையில் கிரிமினல் வழக்கு.
கேது <- சனி – ஆன்மீகநாட்டம், காஞ்சிபெரியவர், ரமணர் சிவாநந்தா தபக, மிகப்பெரிய ஆன்மீகவாதி.
அம்சாலக்னத்தில் கேது – சனி மட்டும் – சந்நியாச வேஷதரி.
சனி + கேது – கேதுவும் சனியும் நட்பு கிரகங்கள் திடீர் தனலாபம் ரேஸ், லாட்டரி, புதையல், கணக்கில் வராத பணம் மதவாதிகள் மூலமாக, அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக, வேற்றுமொழி பேசுபவர்களால் அந்தந்த தசாபுத்தி காலத்தில் யோக பலன்களை அடைவார்கள். ஆனால், இந்த இரு கிரகங்களும் பாவம் கெட்டிருந்தால் அதிக நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.
சனி பலம் + கேது – வியாபாரத்தால் லாபம் சர நிர்ராசிகளில் இருந்தால் கேது தசாபுத்தியில் அயல் மாநிலத்தில், அயல்நாட்டில் உயர்கல்வி, அயல்நாட்டில் பணியாற்றலாம். தொழில் முறையில் அயல்நாடு சென்று வருவார். ஏற்றுமதி வியாபாரம் லாபம் தரும்.
2, 7, 8ல் சனி + கேது – விவாகமேற்படுவது அரிது.
7 சனி + கேது – ரஜினிகாந்த். அந்நிய ஜாதியில் திருமணம்.
7 சனி + ராகு – மேனகாகாந்தி அந்நிய ஜாதியில் திருமணம்.
4ல் கேது <- கடகத்தில் சனி – இருதயநோய்.
7ல் கேது <- சனி – திருமணம் ஏற்படுவது அரிது.
7ல் சனி + கேது – மணவாழ்வில் சந்தோஷத்தை பறித்துக்கொள்ளும் விதவையாவாள்.
8 இல் சனி + கேது – அந்நிய மதத்தினரை திருமணம்.
9ல் சனி + கேது <- செவ்வாய் – டியூக் ஆப்வின்சர்.
காதல் திருமணம் அதிர்ஷ்டத்தை பிடுங்கிக் கொண்டது