பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 28 வது திவ்ய தேசமாகும் . சோழநாட்டு திவ்ய தேசமாகும் .
இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ,மகாபலியின் கர்வத்தை அடக்க ஈரடியால் உலகனைத்தையும் அளந்தார் ,அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் .
பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 28 வது திவ்ய தேசமாகும் . சோழநாட்டு திவ்ய தேசமாகும் .
இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ,மகாபலியின் கர்வத்தை அடக்க ஈரடியால் உலகனைத்தையும் அளந்தார் ,அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் .
ஒரு சமயம் திருமங்கையாழ்வாருக்கும் ,திருஞானசம்பந்தருக்கு ஒரு வாதம் ஏற்பட்டது அப்போது சம்பந்தர் சொன்ன ‘குறள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி திருமங்கையாழ்வார் பெருமாளின் 10 அவதாரங்களை பாடினார் அவரின் திறமையை கண்டு மகிழ்ந்த சம்பந்தர் அவருக்கு தன் கையில் உள்ள வேலை பரிசாக கொடுத்தார் அதுமட்டும் அல்லாமல் அவரின் காலுக்கு தண்டையும் அணுவித்தார் .
முன் மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலது கைஒரு சமயம் திருமங்கையாழ்வாருக்கும் ,திருஞானசம்பந்தருக்கு ஒரு வாதம் ஏற்பட்டது அப்போது சம்பந்தர் சொன்ன ‘குறள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி திருமங்கையாழ்வார் பெருமாளின் 10 அவதாரங்களை பாடினார் அவரின் திறமையை கண்டு மகிழ்ந்த சம்பந்தர் அவருக்கு தன் கையில் உள்ள வேலை பரிசாக கொடுத்தார்.
முன் மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலது கையை தானம் பெற்ற கோலத்தில் வைத்து இடது கரத்தில் குடை பிடித்தபடி சாளிக்ராம மாலை அணிந்து காட்சிதருகிறார் . அவருக்கு கிழே திருமங்கையாழ்வார் கையில் வேல் பிடித்து காலில் தண்டையுடன் காட்சிதருகிறார் .
கோயிலுக்கு வெளியே வெளி புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் ,கோயிலின் உட்பிரகாரத்தில் ராமர் சன்னதியும் உள்ளது .
இவ் தல தாயாரை வணங்கினால் கணவன் மனைவி அன்பு மற்றும் ஒற்றுமை அதிகமாகும் .பிரிந்திருக்கும் கணவனிடம் மீண்டும் சேர்வர் என்ற நம்பிக்கை உள்ளது .உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி ,வாஸ்து பூஜை செய்பவர்கள் தங்கள் நிலத்தின் மண்ணை எடுத்து வந்து இக்கோயிலில் வைத்து பூஜை செய்கிறார்கள் .இதனால் தங்களுடைய நிலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள் .
இந்த திருவிக்ரம பெருமாள் கோயிலின் பிரதான தெய்வம் திருவிக்ரம நாராயண பெருமாள் (விஷ்ணு), இடது கால் தலைக்கு மேலே, கிழக்கு திசையை நோக்கி உள்ளது. இந்த கோயிலின் மற்ற தெய்வங்கள், லோகநாயக்கி, இறைவன் திருவிக்ரம நாராயண பெருமாள், தடாலன், திருவிழா தெய்வம், மாட்டவிழம் குஜாலி, ததலான், விநாயகர், விநாயகர், ஆண்டால், ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆழ்வார்.
தொடர்புக்கு: அர்ச்சகர் (சக்ரவர்த்தி – 9566931905)