Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

திருக்கொடியலூர் சனீஸ்வரர்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
thirukodiyalur-Saneeswarar Shani Dev

மக்களாலும், ஜோதிடர்களாளும் பயமுறுத்தி பேசக்கூடிய சனீஸ்வர பகவான் கொடியவன் என்று அழைக்கப்படுகிறான். அந்தக் கொடியவன் ஆகிய சனீஸ்வர பகவான் பிறந்த­­ இடத்திற்கு அந்தப் பெயரையே வைத்துள்ளனர் திருக்கொடியலூர். அந்தவகையில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மேட்டூர் என்ற புராதன சிவன் கோவில் உள்ளது.அங்கு அம்பாள் லலிதாம்பிகை தனது பக்தையிடம் “எனக்கு கொலுசு வேண்டும்” என்று கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டாள்.

திருக்கொடியலூர்
திருக்கொடியலூர்

அந்த கொலுசை போடுவதற்கு முடியாது என்று குருக்கள் சொன்ன போது, “எனது கனவில் போடலாம்” என்று சொன்னார் என பதில் கூறினாள். நிறைய காலங்களாக அபிஷேக துளிகள் படர்ந்து சிறு துளைகள் எல்லாம் அடைபட்டு இருந்தது. அப்போது ஒருநாள் அபிஷேகம் செய்யும் பொழுது தேவியின் கால் பகுதியில் கொலுசு அணிவித்த தடம் போல் ஒரு துளை இருந்தது. ஆகையால் அதன் பிறகு அந்த கொலுசை தேவியின் பாதங்களில் அணிவித்து சந்தோஷம் அடைந்தனர். சூரிய பகவான், சுவாமி மேகநாதனையும், அம்பாள்  லலிதாம்பிகையையும் வணங்கி புத்திர பாக்கியம் வேண்டுகிறார்.

நவகிரகங்களில் சூரியன் ஒருவர் மட்டுமே அதீத காம உணர்வு கொண்டவர் அத்தகைய சூரிய பகவான் தவத்தின் வலிமையால் தன் மனைவி உஷாதேவியுடன் உறவு கொள்கிறார். சூரியபகவான், உஷாதேவி உடலுறவு கொள்ளும் பொழுது அவரின் காம வெப்பம் தாங்க முடியாமல் குதிரையாக மாறி ஓடுகிறாள் உஷாதேவி. சூரியபகவானும் குதிரையாக மாறி விரட்டுகிறார். அப்போது உஷாதேவி கருப்பு நிற உருவத்தைப்  படைத்து மறைந்து விடுகிறாள் உஷாதேவி. சூரியபகவான் அந்த கருப்புநிற குதிரையை உறவு கொண்டதால் சனீஸ்வரபகவானும், எமதர்மராஜாவும் மகனாக பிறக்கிறார்கள். சூரியபகவானுக்குரிய இந்த வரலாற்று முக்கியத்துவத்தை திருமியச்சூர்க்கு கொடுக்காமல், அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ள திருக்கோடியலூர் என்ற ஒரு ஊர் உள்ளது, அந்தக் கொடியவன் பிறந்ததினால் திருக்கொடியலூர் என்றழைக்கப்படுகிறது. அந்த ஊரில் உள்ள கோவிலில் அகஸ்தீஸ்வரர் என்ற சுவாமியின் ஒருபக்கம் எமதர்மனும் மற்றொரு பக்கம் சனீஸ்வர பகவானும் அங்கு சிவபூஜை செய்வதாகவும், அங்கேயே சனீஸ்வர பகவான் அவருடைய குருவை அதாவது பைரவரை பார்த்துக்கொண்டு இருப்பது போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கொடியவன் பிறந்த இந்த திருக்கொடியலூரில் சனியினுடைய ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக ஐதீகம். திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம். உலகத்தின் நீதிபதி சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவின் பிறந்த தலம் இந்த திருக்கொடியலூர். சுவாமியினுடைய வலதுபுறம் சனீஸ்வர பகவானும், இடது புறத்தில் எமதர்மராஜனும் காட்சியளிக்கின்றனர். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், பிறந்த சிறு குழந்தைக்  நீண்ட ஆயுள் வேண்டி இந்த தளத்தில் வழிபட்டால் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார் என்று ஒரு ஐதீகம்..

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter