புத்திக்கூர்மை, புத்திரர் தனம் இல்லாதவன் (பாரிஜாதகம்) தரித்திரன். மானமில்லாதவன், துக்கமுடையவன், காவலாளி பிரதான உத்தியோகஸ்தன், திறமையில்லாத சித்திரம் எழுதுபவன் புத்திரசம்பத்து இல்லாதவன், (பிருஹத்ஜாதகம்) சந்தான இல்லாதவன், காமபீடையுடையவன், மூர்க்கத்தனமுடையவன், துர்வியாபாரம் செய்பவன், டம்பமான ஆலோசனை செய்பவனுமாவான் (பிரம்மரிஷி வாக்கியம்) ஆண்மையில்லாதவன் (சாதக அலங்காரம்) “ஆனதோர் மிதுனங்கன்னி தனிற் சனியமர்ந்தகாலை தனமாம் புதல்வர் அற்பம் தகைமையில்லார்க்கு மாண்பன்
யுக்தி புத்தி இல்லாதவரிடம் சினேகம் செய்வான் (சாதக அலங்காரம்)
பால் உணர்வு குறைந்தவர், நல்ல குணம் இருக்காது நிம்மதியான வாழ்க்கை, குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு தடையுண்டாகும். (அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்) அலையும் சுபாவம், பரிதாபகரமானவன், அசுத்தம், அவலட்சணம் பொருந்தியவன், சுயமாகவும், நுட்பமாகவும் சிந்திக்க கூடியவன் சாமர்த்தியமுள்ளவன், யுத்த தந்திரமுள்ளவன், சில குழந்தைகள் ஏற்படும், ரசாயணம், இயந்திர விஞ்ஞானத்தில் ஆர்வம் ஏற்படும் குறுகிய புத்தியுள்ளவன், துணிகரமான வியாபாரத்தில் இறங்குபவன், தர்க்கவாதி, எதற்கும் துணிந்தவர்
மிதுனசனி சூரியன் – மகிழ்ச்சி குறைவு – கட்டுப்பாடு உணர்வு, தெய்வபக்தி, அளவோடு நன்மை.
மிதுனசனி <- சந்திரன் – பெண்கள் மூலம் நலம் வாழ்வின் நல்ல ஸ்தானம் அமையும். அமைதியான வாழ்வு.
மிதுனசனி <- செவ்வாய் – பிடிவாதமானவர், பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றம், வலிப்பு வியாதி தாக்கும், பிறர் சுமைகளை சுமப்பவர்
சிம்ம லக்னம் – ராஜீவ் காந்தி, பிரதமர்
11 ம்மிடம் மிதுனத்தில் சனி 6 மதிபர் -> 8 மதிபர் குரு 8 ம்மிடம் <- செவ்வாய் சனி – கொடூரமான மரணம்