தனமற்றவள், தள்ளப்படுவாள், எப்பொழுதும் அவமதிக்கப் பட்டவள், பிரிதியிற்றவள், கொடூரமான எண்ணமுள்ளவள், எப்பொழுதும் நீதியுள்ளவள்.
தரித்திரை, குடும்பப் பொறுப்பு இல்லாதவள், (இலக்குவனார்) பணி செய்பவர்களையும், கணவனையும், அதிக அளவு இம்சைசெய்பவள். மற்றவர்களை இழித்தும் பழித்தும் பேசுவதால் நண்பர்களும், உறவினரும் இப்பெண்ணை வெறுக்கவே செய்வர். (களஞ்சியம்) வயது சென்ற புருஷரையே மணம் புரிவார் (வினா விடை) இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுவாள்.
லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ 2ல் சனி
ஜாதகி தான் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை தருவதில்லை. அவை ஜீரணித்துப்போகக் காரணமாகிறாள் குடும்ப வாழ்க்கை தோஷமாகும். காலதாமதமான திருமணம்.
2 மிடத்தில் சனி
2, 8ல் முடவன் இரண்டெட்டில் நின்றாலும் மதலைக்கு களத்திரம், மெத்தம், ரோகி அன்றும் மந்த புத்தியுடைய வஞ்சகன் தந்தரோகி பண்டு நஷ்டம் தாயே.
2, 7 ல் இகழ்கின்ற இரண்டேழில் மனைவி கரியவன் இரண்டாம் இடத்தில் இருந்தால் கலியாணம் இரண்டாவதுவாகும் திரவிய லாபன், சேஷ்த்திரமற்பன் + தீயவர் – தீயவர் கூடிலோ நிஜமாம்.கலகச் சனிக்கே கஷாயம் தான்.
2, 4ல் புனிதமுள்ள சனி இரண்டு நான்கில் நிற்க இகழ்கின்ற வாதநோய், நாய்கடிக்கும் இதமுள்ள அன்னைக்கு கன்டம் நான்கில்.
2, 8, 12ல் சனி நின்ற தசை – வாக்கெட்டு வியத்தில் நிதியில்லாதவனிருக்கில் அரசால் நாசம் மோதியிடில் விவசாயத்தால் பூமிலாபம், உற்றசயரோகம்.
ஆதியில் களத்திரம் போமே.
2ல் சூரியன், செவ்வாய், சனி இருந்தாலும் பார்த்தாலும் தன நாசம் இவர்களை தேய்பிறைசந்திரன் பார்த்தால் விசேஷமாக தனநஷ்டம்.
2ல் சூரியன் + சனி – கஷ்டத்தால் தனத்தை அடைவான்.
2ல் புதன் – சனி – தந்த ரோகமடைவான்.
பிற்காலத்தில் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு வாதநோய் உண்டாகும்.
2,12ல் செவ்வாய் + சனி – விழிக்கு ஊனம் (தியாகரா சேகரம்)
2ல் சனி பலம் <- சுபர் – கல்வி கற்றவன்.
2ல் சனி <- பாபர் – நாய்க்கடியால் பலவித துன்பம்.
2இல் சனி – பாபர் – 8ல் சூரியன் – பைத்தியம்.
2 மிடம் + <- சனி – நாயினால் பயம், ஸிரார்த்தம் சாப்பிடுவாள்.
2 மிடம் சனி – தலை நாசம் உள்ளவன், தனது இனத்தை சத்துருவாக உடையவள்.
2,4,7ல் சனி, செவ்வாய்
2,4,7ல் சனி, செவ்வாய் <- சனி
கடகலக்னம் 2 மிடம் 7 செவ்வாய் + சனி பகை துஷ்டத்தன முள்ள மனைவி.
2ல் செவ்வாய் சனி – ஞானத்தை விற்று பணத் சம்பாதிப்பான்.
2ல் சனி <- குரு – மிகவும் ரோஷக்காரர் – மனிதாபிமானம் மிக்கவர் பொறுப்பற்றவர்களைக் கடிந்து கொள் சுபாவமுடையவர். சில சமயங்களில் கண்டிப்பானவர்.
2 மிடம் சனி <- குரு – புதன் கேந்திரத்தில் – ஜோதிடர்
வாக்கு பலிதம்.
2ல் சனி – 8ல் குரு வழக்கறிஞர், பாரிஸ்டர்.
2 மிடம் சனி – 8ல் சுக்ரன் – மனைவியினால் போதிய மகிழ்ச்சி இல்லை. மைசூர் ஆஸ்தான ஜோதிடர்.
2 மிடம் சனி வீட்டில் சுக்ரன் – முதுமைப்பிராயத்தில் திருமணம்.
2ல் சுக்ரன் – சனி – ராகு – பொய் பேசுவான்.
2 ல் சுக்ரன் <- செவ்வாய், சனி – ஒருவர் பெரிய மணம் முடிப்பார்.
2ல் சனி <- குரு, சுக்ரன் – பல நிறுவனங்களை நடத்துவார், கருப்பு பொருட்கள், வாகனம் இவற்றில் முதலில் செய் எதிர்பாராத லாபமும் பெறுவார்.
2ல் சனி + ராகு – இரண்டு தாரம்.
சனிக்கு 2, 7ல் ராகு – இரண்டு தாரம்.
2 ல் சனி – 7ல் ராகு தாரதோஷம் தப்பாது நடக்கும்.
2ல் சனி + கேது விவாகமேற்படுவது அரிது. நீச ஸ்கிரீ சோக்கை கீழ்ப்படிந்த வேலையாள் சேர்க்கை ஏற்படும்.
2ல் 7 மதிபர் சனி + கேது ரஜினிகாந்த் அன்னிய ஜாதியில் திருமணம். 2இல் சனி + கேது <- குரு – 40 வயதுக்கு மேல் திருமணம்.
2ல் சனி – கேது -> சந்திரன் – சிம்மலக்னம் – காஞ்சிப்பெரியவாள் துறவி.
2ல் சனி + கேது – லக்னாதி நீசம் சந்நியாசியோகம்.
2ல் சனி – 7ல் 6 மதியர் மனைவி சோரம் போவாள்.
2ல் சனி பகை நீசம் – பிறர் குற்றத்தைத் தூற்றித் திரிவார்.
– யோசிக்காது பேசி விட்டு பின்பு வருந்துவார்.
கன்னிலக்னம் – 2ல் சனி உச்சம் – செல்வச் செழிப்பு, சீர்பெற்றிருந்தாலும் இல்வாழ்க்கை இனிமை தராது. கொண்டவனின் உறவைத் துண்டிக்க நேரும். அயல்நாட்டுத் தொடர்பால்
கம்பெறுவார்.
மீனம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிக லக்னங்கள்
-2ல் சனி நின்றால் விசேஷமாக தன நஷ்டம். சொத்து முழுவதும்
அழிந்து கடனாகும்.
மிதுனம், துலாம், கும்பலக்னம் – இரண்டாமிடம் நீர்ராச்சியில், சனி – சனி தசையில் மதுவுக்கு அடிமையாவார். பணப் பற்றாக்குறை உண்டாகும். எண்ணங்கள் நிறைவேறாது.
மேஷம், சிம்மம், தனுசுலக்னம் – 2மிடம் நிலராசியில் பலம் பெற்றால் எஸ்டேட் போன்றவற்றால் வருமானம் நிலக்கரி, நவதானியம், கருப்பு பொருட்கள், இரும்பு இவற்றால் லாபம் பெறுவார்
மீனம், கும்பம் – 12மிடத்ததிபதி சனி 2மிடத்தில் தசையில் நல்ல வீடு கட்டுவார்
சிம்மம், கன்னிலக்னம் – 2ல் 6 மதிபர் சனி – தசையில் எதிரியினுடைய பொருள் கிடைக்கும். வம்பு வழக்குகளில் வெற்றி பெறுவார். அதனால் செல்வமும் பெறுவார்.
கன்னிலக்னம் 2ல் சனி உச்சம் யோகபலன்.
சந்திரனுக்கு 2ல் சனி பூர்வீகச் சொத்து இருக்காது தனது முயற்சியால் பொருள் சேர்த்து வசதியாக வாழ்வார். பெண்களால் செல்வம் கிடைக்கும்
சிம்மம், கன்னிலக்னம் – 2ல் 6 மதிபர் சனி – தசையில் எதிரியினுடைய பொருள் கிடைக்கும். வம்பு வழக்குகளில் வெற்றி பெறுவார். அதனால் செல்வமும் பெறுவார்.
கன்னிலக்னம் – 2ல் சனி உச்சம் – யோகபலன்
சந்திரனுக்கு 2ல் சனி – பூர்வீகச் சொத்து இருக்காது தனது முயற்சியால் பொருள் சேர்த்து வசதியாக வாழ்வார். பெண்களால் செல்வம் கிடைக்கும்.
7ல் 2 வக்ரகிரகம் – மணவாழ்வில் நிம்மதி இல்லை பிரிந்துவாழும் நிலை.
8மிடம் <- 2 வக்ரகிரகம் – மத்திம ஆயுள்.
9ல் செவ்வாய் + ராகு – பிரயாணத்தில் விபத்து.
குருவும், ராகுவும் 6/8 ஆக
1997ல் 36 வயதில் குருதசை ராகு புத்தியில் கார்விபத்தில் மரணம்.
இளவரசர் சார்லஸ் கடகலக்னம் – டயானா தனுசுலக்னம் லக்னம் ஒன்றுக்கொன்று 6/8 ஆக இருவர் மனமும்ஒத்து போகவில்லை குரு 3வது விபத்து தாரையில்.