Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

சனி பிற கிரகங்களுடன் சேர்க்கை பார்வை பலன்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

குரியன் சனி – சனி அஸ்தமனமானது நோய் அவமானம், மனைவி மக்கள் இழப்பு, அநாதையாக வேண்டும். 

ஒரே ராசி ஒரே அம்சத்தில் சூரியன் + சனி  – அறிவுக்குறைவுள்ளவன், தகப்பன், பிள்ளை,  இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிவு நேரிடும்.

6, 9 மிடம் தவிர மற்ற இடங்களில் சூரியன் – சனி சேர்க்கை ஜாதகருக்கும், அவருடைய தந்தைக்கும் சுமுகமான உறவு இருக்காது. சுபரோகம்,

7ல் சனி அஸ்தமனம் – மிகவும் கொடுமை. ஆயுள் பலமில்லை. வீட்டைப்பற்றி நினைக்கவே அஞ்சுவார்கள். 

8 மதிபர் சனி அஸ்தமனம்  -ஆயுள் குறையும். சீரியஸ்.

திருட்டு குற்றத்திற்காக சிறை செல்வார். தூக்கு தண்டனை.

10 மதிபர் சனி அஸ்தமனம் – டீ போடுபவர், தார்ரோடு தொழிலாளர் போன்ற கஷ்டமான வேலைகளை செய்வார்,

12 மதிபர் சனி அஸ்தமனம் – நீசம் – வக்ரமானால் –

அடிக்கடி சிறை செல்வார். அபகீர்த்தி, பொருட்சேதம் உண்டாகும்.

கடகம், கும்பம், சிம்ம லக்னம் – சூரியன் + சனி – கணவன், மனைவி பிரிவு. 

கேந்திரத்தில் சூரியன் + சனி – தந்தை பார் மீது நீடு வாழார்.

பஞ்சென அல்லால் கொள்வார், போர் மிகு குருவும் நோக்கில் பிடித்துமே பகைப்பராமே.

சூரியன் – சனி – சேர்க்கை , பார்வை, ஒருவர் 7 மதிபரானால்

மண வாழ்வில் இன்பமில்லை. மனைவி இழப்பு. ஒருவர் 7

மதியினால் குடும்பம் அமையாது.

சூரியன் <- செவ்வாய், சனி ராகு – தொழில் உத்தியோகத்தில் தொல்லை துயரங்களை அனுபவிப்பார்

சூரியன் <-> சனி – சூரியனுக்கு 7ல் சனி – இருதயநோய்

சூரியனுக்கு 7ல் 7 மாதி சனி – விவாகரத்து

 7 மதிபர் சூரியன் <-சனி  7ம்  பார்வை விவாகரத்து சூரியன், சிம்ம ராசி <-சனி – இருதயநோய்.

5 ல் சனி <- சூரியன் – குழந்தை இல்லை.

7ல் சனி<- 1ல் சூரியன் – களத்திரநாசம் நிச்சயம்

உண்டாகும், மலடு.

சனி, செவ்வாய், 6 அஸ்தமனம் + சூரியன் – புற்றுநோய்

சனி <- சூரியன் – முட்டாள்

2 சூரியன் + 7 சனி – கிருஷ்ணராஜ உடையார் இல்வாழ்வில் இன்பமில்லை.

 சனி ->  உதயசூரியன், உதய சந்திரன் – ஜெயிலில்மரணம் (HPA)

சூரியன் பகை நீசம் <- பலமுள்ள சனி – விவாகமில்லை.

1ல் சூரியன் (பாபகர்த்தரியோகம்) <- சனி – ராஜீவ்காந்தி பகைவர்களால் கொல்லப்பட்டார்.

கேந்திரத்தில் சனி + சூரியன் (உபய ராசியில்) கட்டிடங் களிலிருந்து, மேல்நோக்கிய சரிவுகளிலிருந்து, பாறை மலைகளின் செங்குத்தில் இருந்து கீழே விழுவதால் மரணம்.

7   மதிபர் சூரியன்<-  மதிபர் சனி – கும்ப லக்னம் –

எம்.ஜி.ஆர் முதல் மனைவி இளமையில் மரணம்.

2ல் சூரியன் + சனி – மாதவராவ் சிந்தியா – மலடு.

2  மதிபர் சூரியன் <- 7 மதிபர் சனி உச்சம் – கடக லக்னம் –  

ஸ்ரீ ராமர் காட்டில் மனைவியை பிரிந்தார்.

உச்ச சனி பார்த்ததால் அதிக துக்கம் அனுபவித்தார்.

2  மதிபர் சூரியன்<- 7 மதிபர் சனி – கடக லக்னம் பிரதமர் வி.பி.சிங் இருதயநோய்.

2 மதிபர் சூரியன் + 7 மதிபர் சனி – குடும்ப வாழ்வு மிகவும் துயரமானது. டாக்டர் அழகப்பா, கிருஷ்ணராஜ உடையார்

2 மதிபர்  சூரியன் ஆட்சி <- 7 மதிபர் சனி – கடகலக்கனம் –

எம்.என்.தாந்தரி – 3 தடவை திருமணம் செய்தார். மனைவாழ்வு மகிழ்ச்சியில்ல. 

4 ல் செவ்வாய் – 7 ல் சூரியன் – 10ல் சனி படுகொலை செய்யப்படுவார்

4 ல் சூரியன் – 7ல் சனி – 10 ம் இடம் <- சூரியன்

4ல் சூரியன் + 1 மதிபர் புதன்   <-  6 மதிபர் சனி  இயேசு கிறிஸ்து கழுமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

4ல் சூரியன் – 7ல் சனி – 10ம் இடம் <- சூரியன், செவ்வாய்.

 பகவான் கிருஷ்ணர் ஜரா என்னும் வேடன் கை அம்பிய மரணம்.

4ல் சூரியன் + செவ்வாய் -10ல் சனி – குருநானக் படுகொலை செய்யப்படுவார். 

 4 ல் சூரியன் + செவ்வாய் + சனி – பிரயாண விபத்து

4 ல் சூரியன் + செவ்வாய் சனி – கட்டையினால் அடிபட்டு மரணம்.

 4மதிபர் + சூரியன் <- சனி – இதயநோய் (சப்தரிஷி நாடி)

5ல் சூரியன் + சுக்ரன் – சனி – நீரிழிவு நோய்

5ல் சூரியன் – சனி – நீரிழிவு 

5ல் சூரியன் <- செவ்வாய், சனி – குழந்தை இல்லை

சூரியன் + 6 மதிபர் <- சனி, ராகு, கிட்னி கோளாறு ஜெயபிரகாஷ் நாராயணன்.

லக்னாதிபதி சூரியன் <- 6 மதிபர் சனி, செவ்வாய்

வாதநோய்.

6ல் சூரியன் + சனி நெஞ்சுவலி.

6 ம்மிடமான சிம்மத்தில் சூரியன் + சனி  இருதய நோய்.

6 ல் சூரியன் + சனி – அடிக்கடி மார்பு வலி, இருதய நோய்.

6ம்மிடம் சனி வீட்டில் சூரியன் <-  சனி  செவ்வாய் வாதநோய்.

 6 மதிபர் சனி நீசம் <- சந்திரன் வாதநோய்.

 சூரியன் -+ 6 மதிபர் <- சனி, கிட்னி பாதிப்பு.

6ல் 1 மதிபர் <- சூரியன் – 6 மதிபர்  சனி செவ்வாய் சிம்ம லக்னம் ரூஸ்வெல்ட் – முடக்குவாதம்.

சூரியன் + 6 மதிபர் <- சனி – கிட்னி பாதிப்பு

சூரியன் – 6 மதிபர் (8 மதிபர் சாரம்) – கிட்னி பாதிப்பு.  

6, 8, 12ல் சூரியன் + சனி ஆட்சி – அங்கவீனன் (சாதக அலங்காரம்)

6, 9ல் சூரியன் + சனி – நிரை சேர் நவம் ஆறில் கீர்த்திமானாவான்.உரைசேர் மற்றோர் இடத்தில் இவர்கள் கூடில் கூத்தாடியுமாவான் (சாதக அலங்காரம்) 

சூரியன் + 6 மதிபர்<- சனி- கிட்னி பாதிப்பு, ஜெயபிரகாஷ்

நாராயணன்.

7 மதிபர் + சூரியன் – தாரதோஷம், மனைவி கலகம் செய்வாள் – குடும்ப வாழ்வு மிகவும் துயரமானது. மேனகா காந்தி, 

7 ல் சூரியன் – 4ல் செவ்வாய் – 10ல் சனி – படுகொலை

செய்யப்படுவார். அக்னியாலும்,  ஆயுதத்தாலும்,

இராஜதண்டனையாலும் மரணம்.

சூரியன் + 8 சனி – கிட்னி பாதிப்பு 

8ல் சூரியன் – சனி – மகோதர வியாதி, நாய்க்கடி.

சூரியன் + 9 மதிபர் + <- சனி – பிதா மரணமடைவான்.

9 மதிபர் சூரியன் + சனி – நீரோ தத்தெடுக்கப்பட்டார். 

9ல் சூரியன் (பாபகர்த்தரியோகம்) <- சனி – ஹிட்லர் 

 – அதிர்ஷ்டம் பறிபோனது.

10 மதிபர் சூரியன் <- 10ல் சனி, 6 மதிபர்  செவ்வாய்

முசோலினி விருச்சிக லக்னம் தவிர்க்க முடியாத அழிவு அடித்து கொல்லப்பட்டார். 

10 மதிபர் சூரியன் <- சனி – ஹிட்லர்.

10 மதிபர்  சூரியன் + 6 மதிபர் சனி – சுபாஷ் போஸ்.

10ல் – மதிபர் சூரியன் உச்சம் +  7 மதிபர் சனி நீசம் புத்தர் – இல்லற வாழ்விலிருந்து வெளியேறினார். கடகலக்னம் 

கடகத்தில் சூரியன் + சனி – வாதநோய்

கடகத்தில் சூரியன் <- சனி – தோல்வியாதி – குஷ்டம்

வாதநோய்.

சிம்ம சூரியன் <- சனி, செவ்வாய், ராகு – குடல்வால் நோய்.

5ல் சூரியன் – சுக்ரன் – சனி – நீரிழிவு நோய். 

சூரியன் <-> சனி – தங்கள்திசை முழுவதும் நற்பலன் தரமாட்டார்கள்.

சூரியன் + சனி + ராகு

இவன் பிறக்கும் முன்பே இவன் தந்தை பரலோகம்

செல்வான் புலிப்பாணி) வருவாயில் தொய்வு உண்டாகும்

உத்தியோகத்தில் உயர்வு பெறுவது அரிது. 

2 மிடம், 2மதிபருக்கு சூரியன் – சனி – ராகு சம்பந்தம் – டாக்டர்.

6, 8, 12ல்  சூரியன் + சனி + ராகு அவன் பிதாவின் பாக்கியம் எல்லாம் நசித்து பெருமை இழந்து போகும். (ஜாதக அலங்காரம்) 

7 சூரியன் – சனி – ராகு விஷத்தாலோ, விய இந்துவாகவோ பாதிக்கப்பட்டு உயிரிழப்பார். 

சூரியன் <- செவ்வாய், சனி, ராகு – நுரையீரல் புற்றுநோய்.

சந்திரன் + சனி 

சந்திரன் + சனி அல்லது  1, 8ல் சந்திரன்  சனி நற்பலன் தர மாட்டார்கள்.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter