Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

சந்திரன் + சனி

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

பிரம்மச்சாரி, சந்நியாசி

சந்திரன் நின்ற ராசி அதியர் – லக்னாதிபதி (அ) சனி பரமஹம்சர், காஞ்சிபெரியவாள்,

சனி பகை <- சந்திரன் நின்ற வீட்டதிபர்

சனி பகை <- லக்னாதிபதி நின்ற வீட்டதிபர்
செவ்வாயின் நவாம்சத்தில் சனி – சுத்தாநந்தபாரதி

நவாம்சத்தில் சனி (அ) செவ்வாய் வீட்டில் சந்திரன் <–
சனி.
லக்னம், சந்திரன், நின்ற ராசி அதிபர் <– குருகோவிந்தசிங்.

லக்னாதிபதி, சந்திரன் – சனி நின்ற வீட்டதிபர் <- ஆதிசங்கரர்,புத்தர்

சந்திரன் நின்ற ராசி அதிபர் – லக்னாதிபதி – காஞ்சி பெரியவாள்

லக்னம், சந்திரன் – சனி நின்ற வீட்டதிபர் – ரமண மகரிஷி

சந்திரன், சனி இருக்கும் ராசி அதிபதிகள் – லக்னாதிபதி புத்தர், காஞ்சி பெரியவர், அரவிந்தர், சைதன்யா, முகமது நபி

10ல் குரு +சனி சந்திரன் <– மகா சந்தியாசயோகம் – புத்தர்

லக்னாதிபதி சந்திரன் – சனி நின்ற வீட்டதிபதி – ராமானுஜர்
1 சந்திரன் + 7 சனி <- குரு ஜெயேந்திரர். இளமையில் பிரம்மச்சாரி.

1 சனி +7 சந்திரன் – மெஹர்பாபா
1 சந்திரன் <-> சனி – சிவானந்தா இந்திராகாந்தி
1 சந்திரன் + 7 குரு + சனி -> லக்னாதிபதி புதன் –
இயேசு கன்னிலக்னம்.

லக்னம், லக்னாதிபதிக்கு சந்திரன், சனி சம்பந்தம் – துறவி.

சந்திரன் + சனி

நிஷ்டுரபாஷியோகம் – கடுமையாகப்பேசுவார் (THSH)

மனஅழுத்தம், நாட்பட்டதீராதவியாதி. (HJH)

மனப்போராட்டம், ஆன்மீகத்தேடல் – குருநாளக்சுவாமி
விவேகானந்தர், பொதுமக்கள்கண்டனம், அடிக்கடிநோக்கத்தை
மாற்றிக்கொள்வார். (மெஹர்பாபா) – அடிக்கடிபின்னேற்றம் எதிர்தாக்குதல்களும்நடைபெறும் – சிலநேரங்களில் மட்டும் நல்லபெயர்கிடைக்கும். வெளிப்படையானஎதிர்ப்பு, (மாதவராவ்) விரைவில்அன்னைஇறப்பாள் (HPA) அடிக்கடி தவறான பாதைக்கு இட்டுச்செல்லும்முசோலினி)
சனி, சந்திரனுக்கு 10 மிடத்தைபார்க்கும் – 10 மதிபரையும்சேர்த்துப்பார்த்தால்வீழ்ச்சி (முசோலினி) அடக்கமானவர், தீவிரஉணர்ச்சிஉடையவர், சனி திசைமுழுவதும் ஏழ்மை, கடினவேலை, எளிமை (கிறிஸ்து) இயற்கையிலேயேசந்தேககுணம். (அவுரங்கசீப்) தாய்க்குகண்டம் (சப்தரிஷிநாடி) தங்கள் திசை முழுவதும் நற்பலனைத் தரமாட்டார்கள். கடினவார்த்தையுடையவன் (பிருஹத்ஜாதகம்) இரண்டு தடவை கலியாணஞ்செய்யப்பட்ட ஸ்த்ரியின்பிள்ளையாவான். முதலில் ஒருவனுக்கு வாக்குதத்தம் செய்து நிச்சயம் செய்யப்பட்டு நடைபெறாமல் மற்றவனுக்கு பாணிகிரஹணம் செய்யப்பட்டவருக்கு பிறந்தவனாவான். (பலதீபிகை) முதுமை வாய்ந்த மனைவியுடையவன். ஊர்திகளைக்காப்பவன். தீயதன்மைபுள்ளவன், பொருளற்றவன் (லாராவளி) நீர்சம்பந்தப்பட்டசருமவியாதிகளைஉண்டுபண்ணும். (ஜோதிடமும்வைத்தியமும்) கைமூட்டு, கால்மூட்டும் முதுகெலும்பில்வலி,
சந்திரன் – சனி (10 டிகிரிக்குள்) – பெண்ஜாதகம்
விவாகரத்து, பிரிவினை, தாய்மாரகம்

தேய்பிறை சந்திரன் சனி (6 மதியர் சுபர்பார்வை
இன்றி), வயிற்றுவலி.

சந்திரன் + சனி (அ) ராகு, கேது –
மூர்ச்சைநோய், தன்னிலை இழக்கச் செய்யும் நரம்புவியாதி, அதிக உணர்ச்சி வசப்படுவதால் தற்கொலை எண்ணத்தை தூண்டும். விரைவில் கோபப்படுவார். (HPA)
உள்ளூர மனஅமைதி என்பதை இறுதி
வரை காண முடியாது நீடித்த நாட்பட்டவியாதி. (HJH)

சந்திரன் + <-> சனி – இருவரில் ஒருவர் 1-7 மிடத்திற்கு சம்பந்தப்பட்டால் பிரிவினை.
கடகலக்னம் – 7ல் சந்திரன் – 1ல் சனி – 11ல் 9 குரு – இந்திராகாந்தி.

நவாம்சத்தில் கடகம், கும்பம் விருச்சிகத்தில் சந்திரன் + சனி – மர்ம உறுப்பில் வியாதி ஏற்படும் (பாரிஜாதகம்)

விருச்சிகத்தில் சந்திரன் + சனி – கண்கட்டி வித்தை
ஒருவகையான நரம்பு இழுப்பு நோய்.

சந்திரன் + குரு + சனி – அயல்நாடு செல்லும் யோகம்.

1, 7ல்சந்திரன் + சனி + தரித்திரம், துறவறம்

7ல் சந்திரன் + சனி – இயேசு கன்னிலக்ணம்.

2, 7,11ல் சந்திரன் + சனி – தாமதத்திருமணம்

4, 5. 7, 10, 11ல் சந்திரன் + சனி – மார்புப் புற்றுநோய்
4-10-11ல் சந்திரன் + சனி ராஜயாகம் (பாரிஜாதகம்) பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவன் அரசனாவான்.

4-10-11ல் சந்திரன் – சனி சந்திரனுக்கு கேந்திரத்தில்
2-9-11ல் மதிபரில் ஒருவர் – ராஜயோகம் (பாரிஜாதகம்)

  1. 9ல் சந்திரன் + சனி – ஆயிரம் ராஜயோகங்களையும் அழித்துவிடும். (பூர்வ பராசரியம்)

6,8,12ல் சந்திரன் + சனி (அ) ராகு, கேது <-
லக்னாதிபதி விபத்து தற்கொலை மூலம் மரணம், தர்மரணயோகம்
(THSH)

8ல் சந்திரன் + சனி, 8+ சந்திரன் – சனி, 8மிடம் <- சந்திரன், சனி =
கிணற்றில் வீழ்த்திறப்பான்.

6 சந்திரன் உச்சம் + 1 சனி – கும்பலக்னம் – வலுவான
நிறைய எதிரிகள் உருவானார்கள், அவரங்கசீப் கும்பலக்னம்

சந்திரனுக்கு 7 மதிபர் + சனி – சுக்ரன் பாதிப்பு –
பிரதமர் வாஜ்பேயி பிரம்மச்சாரி.

1 சந்திரன் – 8 சனி (பாபகர்த்தரியோகம்) – கடகலக்னம் அரவிந்தர் பந்தனயோகம், சந்திரதசை சனி புத்தியில் சிறைத்தண்டனை.

2 சனி + 8 சந்திரன் தனுசுலக்னம் – விவேகாநந்தர்
ஆயுள் குறைவு.

சந்திரன்+ சனி <– செவ்வாய் – கடுமையாகவும் வெளிப்படையாக தடித்த வார்த்தை பேசுவார், கேலியாகப் பேசுவார். (THIH) TB, வரும்.

10 மிடத்திற்கு சந்திரன் – குரு சனிசம்பந்தம் மகா சந்நியாசயோகம்.

10ல் சந்திரன் நின்ற ராசி அதிபர் – சனி – பரிவ்ராஜயோகம்

10ல் சந்திரன் + சனி – சுவாமி விவேகானந்தா – தனுசுலக்னம்

10ல் சந்திரன் + சனி <- குரு – சிம்மலக்னம் – குருநானக்.
10 மதிபர் சந்திரன் <– சனி – துலாலக்னம் – நரசிம்மபாரதி,
10ல் சந்திரன் <– சனி, குரு சுவாமி சின்மயானந்தா.
1 மதிபர் சந்திரன் + ராகு <- 8 மதிபர் சனி பாலகங்காதரதிலகர் சத்திரதசை சனி புத்தியில் கைதானார்.

சந்திரன் + சனி + ராகு – சனி தசை படாதபாடுபடுத்தும் பேய் பிசாசாக ஆலிசேஷ்டை.
சந்திரன் + சனி + கேது – புத்திமாறாட்டம் (THSH)

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter