தனமுடையவன், சத்தியவான், சூரன், அரசரால் பூஜிக்கம்
பட்டவன், நோயற்ற தேகமுடையவன், உயர்ந்த வாகனமுடையவன் (பிரம்மரிஷி) சத்தியத்தை தனமாக உடையவன் நல்ல சொல்லுடையவன், நோயற்ற தேகமுடையவன், உயர்ந்த வாகன முடையவன், சூரன், அரசரால் பூஜிக்கப்பட்டவன், அல்ப தோஷமுடையவன், (ஜாதக கணிதம்) அனுபவமுள்ளவர்.புத்திசாலியானவர், சந்தோஷமுடையவர், தத்துவ சிந்தனை உள்ளவர் எதிரிகளால் தோற்கடிக்கப்படுவார். மிகுந்த மனக்கட்டுப்பாடு உடையவர், நல்ல கிரகிக்கும் சக்தியுள்ளவர், ஆழ்ந்த மனம், (HPA).
கும்ப சனி <- சூரியன் – கடுமையாக உழைக்க வேண்டும்
அலைச்சலால் மன உளைச்சல், தோற்றப்பொலிவு திருப்தியாய் இராது. குடும்ப சுகம் குறைவு. மற்றவர் கையை எதிர்பார்த்து வாழ வேண்டும்.
கும்ப சனி <- சந்திரன் – சுயமாக உழைத்துப்பொருள்
திரட்டுவார். மனம் அலைபாயும். வாய்மை இராது. பாபச்
செயல் செய்வார்.
கும்ப சனி <- செவ்வாய் – கடுமையான உழைப்பினால்
காரல்மார்க்ஸ் உடல் நலிவுற்றது.