Saneeswara Temple

2 ம்மிடத்தில் சனி தரும் பலன்

2 ம்மிடத்தில் சனி, முகத்தில் நோயுள்ளவன், அதிக தனமுள்ளவன், அரசர்களால் பிடுங்கப்பட்ட தனமுள்ளவன், பொய் பேசுபவன், ஏமாற்றுபவன், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவன் (ஜாதக பாரி ஜாதகம்) நோயாளிபோன்ற முகத்தோற்றம் உள்ளவன், தனமற்றவன், மேலும், கடை வயதில் அயல் தேசத்தில் வரிப்பவனாகவும், வாகனம் பொருள் இவையுள்ளவனாயுமிருப்பான், தன்னின ஜனங்கள் இல்லாதவன், பூர்வார்ஜித சொந்துகளை நாசம் பண்ணுவான் (பூர்வபராசரியம்) கடுமையாகப் சேர்த்து வைத்திருக்கிற திரவியத்தை நாசம் செய்து வெளிதேசத்தில் வெகுலாபம் அடைவான். அபகீர்த்தியுடையவன், இதரதேசம் செல்பவன், அடிமை செய்து தனம் …

சனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்

6, 8, 12 மதிபரான சனிக்கு கேந்திரத்தில் குரியன் – தொழில் வருவாயில் தொல்லை. 2- 12ல்  சூரியன் – சந்திரன் – ஜாதகருக்கும் தந்தைக்கும் சுமுகமான உறவு இராது. சதிரவற்கு இரண்டு ஈராறில் காரியும் தந்தைக்காகா மதி தனக்கு இரண்டு ஈராறில் மந்தனும் மாதுர்க்காகா. (சாதக அலங்காரம்) அன்னையுடன் சுமுகமான உறவு இராது. 2ல் சந்திரன் – 3ல் குரு – ராஜயோகம்.  2ல் சுக்ரன் – மனைவியால் தனவிருத்தி.  3, 7, 10ஸ் சந்திரன் …

சனி + கேது

சனி ஆட்சி + கேது – யோகம்சனி + கேது – ஆரோக்கிய குறைவு. பாபர் வீட்டில் இருந்தால் தற்கொலை எண்ணம்.பகை விட்டில் கேது + சனி – கேது தசையில் கிரிமினல் வழக்கு. கேது <- சனி – ஆன்மீகநாட்டம், காஞ்சிபெரியவர், ரமணர் சிவாநந்தா தபக, மிகப்பெரிய ஆன்மீகவாதி. அம்சாலக்னத்தில் கேது – சனி மட்டும் – சந்நியாச வேஷதரி.சனி + கேது – கேதுவும் சனியும் நட்பு கிரகங்கள் திடீர் தனலாபம் ரேஸ், லாட்டரி, …

விருச்சிக சனி – பகை

இரக்கமில்லாதவன், காரியத்தில் வக்கில்லாதவன், சண்டையில் அடிபடுவான். சிறையில் இருப்பான் (பிருஹத் ஜாதகம்) பயங்கரமான புத்தியுடையவன், குறும்புத்தனம் உடையவன், தர்மகுணமற்றவன், விஷம், ஆயுதம் இவைகளால் பீடை உடையவன். அதிகக் கோபமுடையவன் வெட்கமற்றவன் (பிரம்மரிஷி) பஞ்சமாபாதகம் செயல் புரிய அஞ்சமாட்டார்கள் சமூகத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமான காரியங்களைச் செய்வார் நினைப்பதை முடிப்பதில் கெட்டிக்காரர் – சிறைத்தண்டனையும் பெற நேரும். இவரைக் கண்டு அனைவரும் வெறுப்பா. (அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்) கன்னி லக்னம் – 3மிடத்தில் சனி – கிட்னியில் கல் அடைப்பு …

மேஷத்தில் சனி நீசம்

மேஷத்தில் சனி நீசம்மூர்க்கன், ஆசாரமற்றவன், விகாரமுடையவன், நோய், விசனம் முதலிய பீடையுடையவன். கெட்ட வார்த்தை பேசுபவன், தரித்திரன் எதிரிகளையுடையவன். (பிரம்மரிஷி வாக்கியம்) திடீரென்று சருமநோய் ஏற்பட்டுவிடும் (ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை) சாஸ்திரமுறைக்கு விரோதமாக நடப்பான், ஈன அல்லது ஊன ஸ்த்ரிகளின் சகவாசம் பெறுவான். தகாதவர்களிடம் நட்பு கொள்வார். சோம்பல் உள்ளவர். உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறை இருக்கும். (ஜோதிட களஞ்சியம் 3) துன்மார்க்கள் அவமானமடைவார். அற்பத்தனம், பிறர் நிந்தனைக்குள்ளாவார், வறட்டு வேதாந்தி. சனி பகை நீசம் …

ஸ்ரீ நீலமேகா பெருமாள் கோயில் – திருக்கண்டம் – காடி நகர், தேவபிரயாக், உத்தரகண்ட்.

நான்கு புனித தலங்கள் (தேவநாகரி: छोटा चार धाम) என்பது இந்தியாவின் இமயமலையில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்களைக் குறிப்பதாகும்.ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பதை வடமொழியில் சார் தாம் யாத்திரை என்பர்.திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான …

ஸ்ரீ தேவராஜ பெருமாள் கோயில்- திரு நைமிசரண்யம், உத்தரபிரதேசம்.

கோயில் இடம்: நைமிசரண்யம் சீதாபூர் மற்றும் கைராபாத்திலிருந்து சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது, சீதாபூரிலிருந்து 20 மைல் தொலைவிலும், சண்டிலா ரயில் நிலையத்திலிருந்து 24 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்னோவுக்கு வடக்கே 45 மைல். நைமிசரண்யா “நிம்சார்” அல்லது “நிம்கார்” என்றும் அழைக்கப்படுகிறது, இது கோமதி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] [2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத …

ஸ்ரீ விஜயாசன பெருமாள் கோயில் (வரகுணமங்கை) திருநெல்வேலி.

வெற்றியைத் தரும் விஜயாசனப் பெருமாள் கோவில், வரகுணவல்லி, நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வரகுணமங்கை விஜயாசனப்பெருமாள் திருத்தலத்தைப் பற்றி இந்த வாரம் நலம் தரும் ஆலயங்கள் பகுதியில் அறிந்து கொள்ளலாம். நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியான அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் நவக்கிரக தலங்களில் சந்திரன் தலமாக வழிபடப்படுகிறது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் இது விளங்குகிறது நத்தம் என்றழைகப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் …

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன்விளை அல்லது ஆறன்முளா, கேரளா.

தலபுராணம்: திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல வரலாறு: அர்ஜுனன் ஆறு மூங்கில் துண்டுகளாலான மிதவையில் இறைவன் சிலையைக் கொண்டு வந்ததினால் இத்தலம் திருவாறன்விளை (ஆறு மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது.பிரம்மன், வாமன அவதாரத்தில் பெருமாளை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு. பாண்டவர்கள் கேரள …

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் – அஷ்டபுயாகரம் (அஷ்டபுஜம்), காஞ்சிபுரம்

அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் …