திருநீரகம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம் ஆகும்.மூலவர் : நீராகத்தான் தாயார் : நிலமங்கைவல்லி கோலம் : நின்ற கோலம் விமானம் : ஜெகதீஸ்வர விமானம் தீர்த்தம் : அக்ரூர தீர்த்தம் மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் …
Continue reading “திரு நீரகம் (நீராகத்தான் கோயில்) – ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்.”