Saneeswara Temple

மீனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய மீன ராசி நண்பர்களே தற்போது வரை சனி பகவான் தசம ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ரீதியாக நிறைய இழப்புகளை கொடுத்த சனிபகவான் சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று தங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி பலன்களை வழங்க இருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி …

விருச்சிகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய விருச்சிகம் ராசி நண்பர்களே, உங்களுக்கு இதுவரை ஏழரை சனி தோஷமாக கடந்த ஏழரை வருடமாக பாடாய்படுத்திய சனி பகவான், தற்போது ஏழரை சனி தோஷத்தில் இருந்து, சார்வரி வருடம் மார்கழி மாதம் 12 ம் தேதி ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி  பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று ஏழரை சனி தோஷமானது விலகுகிறது. இதுவரை தாங்கள் எந்த முயற்சி …

கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய கும்ப ராசி நண்பர்களே தற்போது வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உடல் ரீதியாக சில தொல்லைகள் கொடுத்தாலும் பெரும்பான்மையாக நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று உங்கள் ராசிக்கு விரையஸ்தானத்தில் பெயர்ச்சியாகி, ‘விரைய சனி’ …

மகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய மகர ராசி நண்பர்களே தற்போது வரை சனி பகவான் விரையஸ்தானத்தில் அமர்ந்து நிறைய பொருள்விரையம், அலைச்சல்களையும், உடல் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து தனது ராசி வீடான மகர ராசிக்கு வந்து சென்று தங்களுக்கு ஜென்ம சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த …

தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய தனுசு ராசி நண்பர்களே, தற்போது வரை தனுசு ராசிக்கு ‘ஜென்மசனியாக’ இருந்த சனி பகவான், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல தொல்லைகள் வழங்கிக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல், சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று, தங்கள் ராசிக்கு 2ல் சனி பெயர்ச்சி ஆகி …

துலாம் சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய துலாம் ராசி நண்பர்களே தற்போது வரை உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த சனி பகவான் சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி. சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்கிறார். அதாவது உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு செல்லும் சனி பகவான் அர்த்தாஷ்டம சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார். இதுவரை தாங்கள் …

கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய கன்னி ராசி அன்பர்களே தற்போது வரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தோஷத்தை கொடுத்துக் கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது, 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான், அதாவது உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். தங்களுக்கு இதுவரை அர்த்தாஷ்டமச் சனியாக …

சிம்மம் சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய சிம்ம ராசி அன்பர்களே ! உங்களுக்கு இதுவரை பஞ்சம ஸ்தானத்தில் இருந்து மனக் குழப்பத்தையும், சோம்பல் தனத்தையும், கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், தற்போது சார்வரி வருடம், மார்கழி மாதம் 12ம் தேதி ஞாயிற்று கிழமை, அதாவது, 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் அதாவது உங்கள் ராசிக்கு சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை மனக்குழப்பத்தையும் …

கடகம் சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய கடக ராசி நண்பர்களே! தற்போது வரை சனி பகவான் ரோக ஸ்தானத்தில் அமர்ந்து உடல் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்தாலும் பெரும்பான்மையாக நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம், 12 ம் தேதி ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல், சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று, தங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி, கண்டகச் …

மிதுனம் சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய மிதுன ராசி அன்பர்களே ! உங்களுக்கு இதுவரை சப்தம ஸ்தானத்தில் இருந்து கண்டக சனி தோஷத்தை கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், தற்போது சார்வரி வருடம், மார்கழி மாதம், 12 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் அதாவது உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.. உங்களுக்கு இது …