Saneeswara Temple

3 மிடத்தில் சனி தரும் பலன்

3மிடத்தில் சனி – பராக்கிரமம் உள்ளவன், புத்தி நுட்பம் உள்ளவன் (பிருஹத்ஜாதகம்) தனவந்தன், நற்குணமுடையவன் மிதமாகத் தின்பவன், நல்ல குடும்பஸ்தன் (பாரிஜாதகம்) இ சகோதரருக்குத் தோஷம் ஏற்படும். (ஜாதக பாரிஜாதகம்) தனக்குப்பின் பிறந்த சகோதரன் இறந்துவிடுவான் (பராசரர்) விசாலமான புத்தியுள்ளவன், கொடையாளி, பார்யா சௌக்கியமுள்ளவன், சோம்பேறி, கலங்கின மனமுடையவன். (பலமுடையவன்) யோகம் செய்யும் (பாவார்த்த ரத்னாகரா) குலத்தில் முக்கியமானவன் (ஜம்பு நாதியம்) எப்போதும் போகமும் சம்பத்தும் வெகு ஆயுளுமுள்ளோன். (ஜம்பு நாதீயம் சத்துருநாசமுண்டாகும் (ஜம்பு நாதியம்) இவனுக்குப்பிறகு …

சனி 2 வது இடம் – பெண் ஜாதகம்

தனமற்றவள், தள்ளப்படுவாள், எப்பொழுதும் அவமதிக்கப் பட்டவள், பிரிதியிற்றவள், கொடூரமான எண்ணமுள்ளவள், எப்பொழுதும் நீதியுள்ளவள். தரித்திரை, குடும்பப் பொறுப்பு இல்லாதவள், (இலக்குவனார்) பணி செய்பவர்களையும், கணவனையும், அதிக அளவு இம்சைசெய்பவள். மற்றவர்களை இழித்தும் பழித்தும் பேசுவதால் நண்பர்களும், உறவினரும் இப்பெண்ணை வெறுக்கவே செய்வர். (களஞ்சியம்) வயது சென்ற புருஷரையே மணம் புரிவார் (வினா விடை) இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுவாள். லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ 2ல் சனி ஜாதகி தான் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை தருவதில்லை. அவை  ஜீரணித்துப்போகக் …

2 ம்மிடத்தில் சனி தரும் பலன்

2 ம்மிடத்தில் சனி, முகத்தில் நோயுள்ளவன், அதிக தனமுள்ளவன், அரசர்களால் பிடுங்கப்பட்ட தனமுள்ளவன், பொய் பேசுபவன், ஏமாற்றுபவன், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவன் (ஜாதக பாரி ஜாதகம்) நோயாளிபோன்ற முகத்தோற்றம் உள்ளவன், தனமற்றவன், மேலும், கடை வயதில் அயல் தேசத்தில் வரிப்பவனாகவும், வாகனம் பொருள் இவையுள்ளவனாயுமிருப்பான், தன்னின ஜனங்கள் இல்லாதவன், பூர்வார்ஜித சொந்துகளை நாசம் பண்ணுவான் (பூர்வபராசரியம்) கடுமையாகப் சேர்த்து வைத்திருக்கிற திரவியத்தை நாசம் செய்து வெளிதேசத்தில் வெகுலாபம் அடைவான். அபகீர்த்தியுடையவன், இதரதேசம் செல்பவன், அடிமை செய்து தனம் …

சனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்

6, 8, 12 மதிபரான சனிக்கு கேந்திரத்தில் குரியன் – தொழில் வருவாயில் தொல்லை. 2- 12ல்  சூரியன் – சந்திரன் – ஜாதகருக்கும் தந்தைக்கும் சுமுகமான உறவு இராது. சதிரவற்கு இரண்டு ஈராறில் காரியும் தந்தைக்காகா மதி தனக்கு இரண்டு ஈராறில் மந்தனும் மாதுர்க்காகா. (சாதக அலங்காரம்) அன்னையுடன் சுமுகமான உறவு இராது. 2ல் சந்திரன் – 3ல் குரு – ராஜயோகம்.  2ல் சுக்ரன் – மனைவியால் தனவிருத்தி.  3, 7, 10ஸ் சந்திரன் …

சனி + ராகு

குஷ்டம் (ஜோதிடமும் மருத்துவமும்) அந்த பாவ அவயங்களில் மச்சம், காயம், ஊனம், சுயநலம், அற்ப உள் எண்ணம்.  தலையிலும், முகத்திலும் வெட்டுக்காயம் ஏற்படும். (ஜோதிடமும் மருத்துவமும்) குடும்பத்தில் வீண் தகராறுகள், தங்கள் திசை முழுவதும் நற்பலனைத்தர மாட்டார்கள், (சுந்தர சேகரம்) கை கால்களில் அடிக்கடி காயங்கள் ஏற்படும் எலும்பு முறிவு நடப்பதும், உடல்நலம் கெட்டு மருத்துவமனைக்குச் செல்வதும் உண்டாகும். கல்லடைப்பு, சிறுநீர்ப்பை கோளாறு, முதுமையில் வாதம், கலைத்துறை, நிழல் படத்துறை, ரஸாயணத்துறையில் தொழில், மத்திம ஆயுள். கணவன், …

சுக்ரன் + சனி சேர்க்கை பலன்

செப்புவாய் குருவோடு வெள்ளி கூடில்ஜென்மனுக்கு யோகாதி பொன்றும் வோன்துப்புவாய் அந்தணறும் நீலன் கூடில்அப்பனே புத்திரர்கள் ஈனமாகும் (புலிப்பாணி)பன்னிரு நீலனுடன் வெற்றியும் பற்றியே ஓரிடத்தில் நிற்க மின்னிய மாதரை விருப்பமாய் ஆதரிப்பான்.நுண்ணிய நூல்பல செய்வான் கலையாலும் தொழிலாலும் லாபம்”ஆரப்பா அகரகுரு நீலன் மேய அடங்காத களத்திரமாம் அறிந்து சொல்லே. புலிப்பாணி) எந்த வீட்டிலாவது சுக்ரனும் சனியும் கூடியிருக்கப் பிறந்தவன் அற்பப் பார்வையுடையவன், இளம்பருவமுள்ள ஸ்தரிகளின் சிநேகத்தால் தனம் தேடுபவன், சித்திரங்களும் புஸ்தகங்களும் எழுதும் திறமையுள்ளவன். அச்சுக்கோர்ப்பது குறைந்த கண் …

குரு + சனி சேர்க்கை பலன்

சமையல் வேலை செய்பவன், குயவர் (பிருகத்ஜாதகம்) தாடி மீசை சிரைக்கின்ற அம்பட்டன், குடம் செய்பவன், தூதன் சமையல் வேலை செய்பவன் (பலதீபிகை) அஞ்சத்தக்கவன் பொருள் நிறைவு உள்ளவன், நகரத்திற்கும், ஊருக்கும் உறவினருக்கும் கழகத்திற்கும் தலைவன், மிக்க இன்பம் உள்ளவன் புகழ் உள்ளவன் (சாராவளி) நாவிதர், சிற்பி (கர்க ஜாதகம்) வாழைப்பழ சோம்பேறி, சத்விஷயம், புராணக்கதைகளை பேசிக்கொண்டிருந்தாலும், இவரது பேச்சுக்குத் தகுந்த செயல் இவரிடம் காண்பது அரிது. ( ஜோதிட  ஆராய்ச்சிக் கட்டுரை) குருதசை சாமான்யம், சனிதசை யோகம் …

புதன் + சனி சேர்க்கை

குரு, ஆச்சாரியருடைய புத்திக்கு மாறாக நடப்பவன் பிறரை தன்னுடைய சாமர்த்தியத்தினால் மயக்கி ஏமாற்றும் திறமையுள்ளவர் (பிருஹத்ஜாதகம்) பிறரை ஏமாற்றுவதில் சமர்த்தன், பெரியோர்களின் வார்த்தையை மீறி நடப்பவன் (பலதீபிகை) பண்புள்ளவர், டம்பமானவர், மிகவும் ஏமாற்றும் இயல்புள்ளவர். சொன்னது சொன்னபடி பலிக்கின்ற பாட்டினைப் பாடுபவர். சாஸ்திரவாதி, உலகியல் நெறிமுறை இவற்றைக் கடந்து நடப்பவர் வல்லவன். நல்ல சொற்களைக் கூறுகின்றவன் (சாராவளி) கர்ப்பகுற்றத்தினால் அருசயநோய், சருமநோய் வாதநோய் வரும். (ஜோதிடமும் வைத்தியமும்) கூறப்பா கொடுஞ்சனியும் புந்திமேவ கொற்றவனே களதளடா சத்துரு இல்லை …

சந்திரன் + சனி

பிரம்மச்சாரி, சந்நியாசி சந்திரன் நின்ற ராசி அதியர் – லக்னாதிபதி (அ) சனி பரமஹம்சர், காஞ்சிபெரியவாள், சனி பகை <- சந்திரன் நின்ற வீட்டதிபர் சனி பகை <- லக்னாதிபதி நின்ற வீட்டதிபர்செவ்வாயின் நவாம்சத்தில் சனி – சுத்தாநந்தபாரதி நவாம்சத்தில் சனி (அ) செவ்வாய் வீட்டில் சந்திரன் <–சனி.லக்னம், சந்திரன், நின்ற ராசி அதிபர் <– குருகோவிந்தசிங். லக்னாதிபதி, சந்திரன் – சனி நின்ற வீட்டதிபர் <- ஆதிசங்கரர்,புத்தர் சந்திரன் நின்ற ராசி அதிபர் – லக்னாதிபதி …

சனி பிற கிரகங்களுடன் சேர்க்கை பார்வை பலன்

குரியன் சனி – சனி அஸ்தமனமானது நோய் அவமானம், மனைவி மக்கள் இழப்பு, அநாதையாக வேண்டும்.  ஒரே ராசி ஒரே அம்சத்தில் சூரியன் + சனி  – அறிவுக்குறைவுள்ளவன், தகப்பன், பிள்ளை,  இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிவு நேரிடும். 6, 9 மிடம் தவிர மற்ற இடங்களில் சூரியன் – சனி சேர்க்கை ஜாதகருக்கும், அவருடைய தந்தைக்கும் சுமுகமான உறவு இருக்காது. சுபரோகம், 7ல் சனி அஸ்தமனம் – மிகவும் கொடுமை. ஆயுள் பலமில்லை. வீட்டைப்பற்றி நினைக்கவே …