திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது
கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், திருக்கடித்தானம் ஆகியன. கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், திருக்கடித்தானம் ஆகியன. கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.இத்தலத்தின் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அற்புத நாராயணன் பெயருடன் விளங்குகிறார்.இறைவியின் பெயர் கற்பகவல்லி என்பதாகும் இதலத் தீர்த்தம் பூமி தீர்த்தம். இதன் விமானம் புண்யகோடி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.
நரசிம்மன் சன்னதியும், கிருஷ்ணர் சன்னதியும் இருக்கின்றன. ருக்மாங்கதன் என்பவன் சூரிய தேசத்து அரசன். இங்குள்ள பெருமாள் கோவிலில் பெரும்பாலும் பக்தியோடு பொழுதைக் கழித்தான். ஏகாதசி தோறும் விரதம் இருந்தான். இதனால் ருக்மாங்கதனுக்கு தெய்வ யோகம் கிடைத்தது. ருக்மாங்கதனைப் போலவே மற்றவர்களும் ஏகாதேசி விரதமிருந்து இங்குள்ள பெருமாளை பிரார்த்தனை செய்தால் அவர்கள் அனைவருக்கும் தேவலோக பதவி கிடைக்கும் என்கிறது கோயில் வரலாறு. இந்த சன்னதியை பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் பிரதிஷ்டை செய்தார். நம்மாழ்வார் இந்தக் கோயிலைப் பற்றி மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
மூலவர்: அற்புதநாராயணன் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அற்புத நாராயணன் பெயருடன் விளங்குகிறார்)
உற்சவர்: அம்ருத நாராயணன்
அம்மன்/தாயார்: கற்பகவல்லி நாச்சியார்
தீர்த்தம்: பூமி தீர்த்தம்
பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர்: திருக்கடித்தானம்
மாவட்டம்: கோட்டயம்
மாநிலம்: கேரளா
வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறவர்கள், பதவி கிடைக்காமல் அலைகிறவர்கள், வெகுநாட்களாக பாடுபடும் பதவியில் முன்னேற்றம் பெறாமல் துடிக்கிறார்கள், புண்ணியம் நிறைய செய்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆகியோர் அனைவரும் திருக்கடித்தானம் அற்புத நாராயணனின் கோயிலுக்குள் காலடி வைத்தால் போதும். கவலை எல்லாம் விலகும். நினைத்த காரியத்தை உடனே முடித்துவிடும் பாக்கியம் கிடைக்கும்.

இத்தலத்து பெருமாளை சகாதேவன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்திய சகாதேவன், அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றான். அப்போது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றி சகாதேவனின் துயர் துடைத்ததாம். இதன் காரணமாக இத்தல பெருமாள் “அற்புத நாராயணன்’ என அழைக்கப்படுகிறார். இப்பகுதியில் சகாதேவன் கட்டிய கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது.
பக்தர்கள் எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். நேர்த்திக்கடன்- பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்கின்றனர்.
சிறப்பம்சம்
இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.
இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் அமைந்துள்ளன.பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே இந்தத் தலம் சகாதேவன் கட்டிய தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் மதில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வட்டெழுத்தில் உள்ளது. நம் தமிழ்மொழி வட்டெழுத்து நிலையில் இருந்த காலத்திலேயே இத்தலம் இருந்ததென்று அறியலாம். நினைத்த மாத்திரத்தில் முக்தி தரத்தக்க திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண சேத்திரங்களில் மூன்று ஷேத்திரங்கள் உடனடியாக முக்தியளிக்க வல்லதென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களில் இத்தலம் பாடல்பெற்றுள்ளது.
திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.