Saneeswara Temple

3 மிடத்தில் சனி தரும் பலன்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

3மிடத்தில் சனி – பராக்கிரமம் உள்ளவன், புத்தி நுட்பம் உள்ளவன் (பிருஹத்ஜாதகம்) தனவந்தன், நற்குணமுடையவன் மிதமாகத் தின்பவன், நல்ல குடும்பஸ்தன் (பாரிஜாதகம்) இ சகோதரருக்குத் தோஷம் ஏற்படும். (ஜாதக பாரிஜாதகம்) தனக்குப்பின் பிறந்த சகோதரன் இறந்துவிடுவான் (பராசரர்) விசாலமான புத்தியுள்ளவன், கொடையாளி, பார்யா சௌக்கியமுள்ளவன், சோம்பேறி, கலங்கின மனமுடையவன். (பலமுடையவன்) யோகம் செய்யும் (பாவார்த்த ரத்னாகரா) குலத்தில் முக்கியமானவன் (ஜம்பு நாதியம்) எப்போதும் போகமும் சம்பத்தும் வெகு ஆயுளுமுள்ளோன். (ஜம்பு நாதீயம் சத்துருநாசமுண்டாகும் (ஜம்பு நாதியம்) இவனுக்குப்பிறகு உண்டான சிறு குழந்தையை நாசமாக்கும் (ஸாராவளி) சுகித்து வாழ்வான் சனிக்கே கஷாயம் (சாதக அலங்காரம்) வீர தீரமுடையவன், செல்வமுடையவன் சகோதர இழப்பு, திடசித்தமில்லாதவன், கொடூரமானவன், சகோதரர் மூலம் துக்கம் அனுபவிப்பவன், அரசரால் மதிக்கப்படுவான் லோக்கல் போர்டு, முனிசாபாலிட்டி தலைவர். அநேகரை: காப்பாற்றுவார், ஏமாற்றமும், பின்னேற்றமும் அடைந்து அதற்கு பிறகு இவருக்கு வெற்றியுண்டாகும் என்பது ஒரு விசேன பலனாகும். விசனம், மன வியாகூலம், அவநம்பிக்கையுள் மனநிலை ஏற்படும். வயது ஏற ஏற மனநிலை அபிவிருத் அடையும் தனவந்தன், கீர்த்திமான், நீண்ட ஆயுள் உள்ளவ
குறைந்த உணவை உட்கொள்பவன், நேசிக்கும் கணவன் அல்லது மனைவியுடையவர், தைரியசாலி (ஜோதிட பாலபோதினி) நூதன வாகனம், போகம், தனம் இவற்றோடு விஸ்தாரமான புத்தி டையவன், உதாரம், களத்திர சௌக்கியம், மந்தம், இந்திசிய சுவாதீன மின்மை இவற்றோடு கூடியிருப்பவன் (பிரம்மரிஷி, நீசன், சோம்பேறியான பரிஜனங்கள் உள்ளவன், குரம், பெண்டாட்டியின் ஆணைக்கு இணங்கினவன், அதிக தனமுள்ளவன், அதிக புத்தியுள்ளவன், புத்திர சோகத்தை அடைவான் பூர்வ பராசரியம்) பின் சகோதரன் இருக்க மாட்டான். (ஜோதிட ஆராய்ச்சிக்கட்டுரை) தாழ்ந்தவர்களுடன் சிநேகம் கொள்வான் நல்ல தைரியமுடையவன், காது சற்று மந்தம் இஜைன பந்துக்களை மதியாதவர், ஆசாரமற்றவர், பிரதானியைப்போலவே முன்னேற்ற மடைவார். இளைய சகோதரர்களுக்கு உதவக்கூடியவர் (நவக்கிரக ஜோதிட வழிகாட்டி) வேசிபிரியன், கெடுபெயர் ஏற்பட ஞாயமுண்டு உழைப்பில் உயர்ந்தவர், தனதான்யவிருத்தியுடையவர், சுகவான் நீடித்த ஆயுள் உடையவர், செல்வச்செழிப்பு உடையவர், தைரியசாலி, இனிய மனைவியுடையவர். சகோதரர்கள் இவரால் பலன் பெறுவார்கள். ஆனால், அவர்களால் இவருக்குப் பெரும்பலன் ஏற்படாது. (ஜோதிட களஞ்சியம்)

3, 6, 11ல் சனி நின்றால் அந்த ஜாதகருக்கு மேலாக யோக பலன்கள் அநேகம் நடைபெறும் (நவகிரக ஜோதிட வழிகாட்டி)

ஆறு பதினொன்பது மூன்றில் அந்த கனிருக்கில் பாக்கியம் 

கூறு பொன் பொருளுண்டாம் குறைவிலா செல்வமுண்டாம் 

ஏறு பல்லக்கு உண்டாம் இடம் பொருள் ஏவல் உண்டாம்

ஆறு போல் அஷ்டலட்சுமி யோகம் பெருகுமாம்.

ஸ்திர ராசிக்காரர்கள் 3, 8மிடம் மாரக ஸ்தானம். இந்த

பாவத்தில் இருக்கும் கிரகங்கள் நன்மை செய்ய மாட்டார்கள்.

பல சோதனைகளுக்குப் பின் தான் வெற்றி பெறுவார். எதிலும் வெற்றி பெறாத வரை திருப்தி அடைய மாட்டார். தைரியம் மிக்கவர், குடும்பத்தில் உள்ளவர்கள் சோம்பேறிகள். இளைய உடன்பிறப்புக்கு தோஷம் ஏற்படும். அரசாங்க உதவி பெறுவது விவாதம் செய்வார், எழுத்தாற்றல் உடையவர். உறவினர்களால் பல இன்னல்கள் ஏற்படும். தன்னம்பிக்கை உடையவர்.

ஆண் ராசியில் சனி இருந்தால் – ஆண் உடன்பிறப்புகள் பகை ஏற்படும். பெண் ராசியில் இருந்தால் – பெண் சகோதரிகளின்

உறவு பாதிக்கப்படும்.

பலமற்ற சனி – இளைய உடன்பிறப்பு வராது. 

+ பாபர்கள் – இளைய சகோதர உறவு பாதிக்கப்படும்.

சனி ஆட்சி உச்சம் பெற்று சுபருடன் சம்பந்தப்பட்ட – ராஜயோகம் தருவார். நீண்ட ஆயுளைத் தருவார். சேல் சேரும். அரசாங்கத்தால் நன்மை பெறுவார். தந்தையின் உறவு, பாதிக்கப்படும். எதிரிகளை எவ்விதத்திலும் சமாளிக்கும் திறமை தருவார்.

3ம்மிடத்தில் சனி <- 9ம் இடம். தந்தையுடன் சுமூக உறவு அமையாது. அவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு இருக்கும். ஒரே வீட்டில் வசித்தாலும் இருவரும் நேருக்கு நேர் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

-> 12மிடம் வேலை நிமித்தமாக, வேறு காரணங்களாலோ இரவில் தூக்கம் குறைவான நேரமே அமையும். வீட்டில் இருக்கும் நேரமும் குறைவாகவே இருக்கும்.

3 ல் சனி – பெண் ஜாதகம்

சமர்த்தை, முதன்மையானவள், மிகுந்த பாக்கியம் உள்ளவர் அதிகம் பிரஜை உள்ளவள், ரக்ஷண காரியத்தில் திறமையுள்ளவன் எப்பொழுதும் சாது ஜனங்களால் புகழப்பட்டவர்.

3ல் சனி வக்ரம்

இளைய சகோதர உறவு பாதிக்கப்படும். பெண் ராசியில் இருந்தால் பெண் இளைய சகோதரர்களால் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். கண் கோளாறினால் கண்ணாடி அணிவார்.

<-  5மிடம் குழந்தைச் செல்வமும் தாமதமாகவே கிடைக்கும்.

 9 மதிபர் பாதிக்கப்பட்டால் தந்தையின் உறவு பாதிக்கப்படும். தந்தையை இளமைக்காலத்தில் இழப்பார் – வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகும். தொழிலாளர்களால் வாகனங்களால் வீண் செலவு ஏற்படும்.

<- 12 மிடம் நேரத்திற்கு தூங்க முடியாது. பல நேரங்களில் தாக்கமும் கெடும்.

3ல் சனி வக்ரம் + சந்திரன் = திருமணம் தாமதப்படும். 28 வயதிற்கு மேல் தான் திருமணம் ஏற்படும்.

தாலி கட்டும் நேரத்தில் கூட தடைப்பட்டு மனமும் பாதிக்கப்படும் தந்தையுடன் உடன் பிறப்புகளுடன் உறவு பாதிக்கப்படுவதால் திருமணத்திற்குப்பின் தனிக்குடித்தன நிலை ஏற்படும்.

தனுசு லக்னம் – 3ல் சனி வக்ரம் – 2ல் ராகு

2ம் இடம், 2மதிபர், 12 மிடம் பாதிப்பு இடது கண் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை.

மகர லக்னம் – 3ல் சனி வக்ரம் -> 5ல் 7 சந்திரன் 3ல் சனி வக்ரம் – இளைய உடன்பிறப்புகளுடன் உறவு பாதிக்கப்பட்டது.

3ல் சனி வக்ரம் – 7 சந்திரன் – திருமணம் பேசி முடிக்கப்பட்டு தடைபட்டு நின்று போய், திரும்பவும் வேறு இடத்தில் முடிக்கப்பட்டது.

சனி வக்ரம் -> 9 மிடம் – 9 ல் புதன் வக்ரம்

தந்தையின் உறவு பாதிக்கப்பட்டது. 

6 ல் புதன் வக்ரம் – உத்தியோகம் நிலையாக அமையவில்லை.

அம்சத்தில் சந்திரன் + சனி – தாமதத் திருமணம் – 31 வயதில் நடைபெற்றது.

மகர லக்னம் – அறிஞர் அண்ணா.

3 ல் 1, 2 சனி வக்ரம் + 4, 11 மதிபர் செவ்வாய் வக்ரம்

பாதகாதிபதி.

<- 3, 12 குரு, 8 சூரியன், 6 புதன் உச்சம்

தொண்டையில் புற்றுநோய். 

3 ல் சனி <- செவ்வாய் – சகோதரன் நாசமடைவான்.

உடன்பிறந்தவர்களை நாசமாக்குவான்.

3, 6,11ல் சனி <- குரு – பணக்காரர்.

3ல் சனி உச்சம் <- குரு  – வீரசிவாஜி சனி தசை தொடங்கியது அவுரங்கசீப் சிவாஜியை ஓர் அரசராக மதிக்க தொடங்கினார். சிவாஜிக்கு முடிசூட்டுவிழாவும், இராஜ்யாபிஷேகமும் நடந்தது. 

3 ல் சனி + 2 + 6 – மூச்சுத்திணறலால் மரணம் உண்டாகும்.

தனுசு லக்னம் – 12ல் செவ்வாய் + சனி  சிம்ம லக்னம் – கமல்ஹாசன் – 3ல் சனி ->12 ல் 5 + குரு.

3ல் 10 + சனி – 10 ல் ராகு – சண்ட மாருத யோகம் – 15 வயதுக்கு மேல் பராக்கிரம யோகம், தான தர்மங்களை செய்யும் சாஸ்திர வித்வான். உலவியுண்பான் .

3 ல் சனி 2 – 6 மதிபராகி மூச்சுத்திணறலால் மரணம்.

3 ல் சனி சத்துரு நீசம் – பின் சகோதரரில்லாதவன். சகோதரர் நாசமடையும். 

மூளை குழப்பம் ஏற்படும். 

மேஷ லக்னம் – 3 ல் சனி – பொறியியல் 

கடக லக்னம் – 3ல் 7 சனி – 7 ல் ராகு

வசதி குறைந்த இடத்தில் வயதுக்கு முத்த பெண்ணை மணந்தார்.

சிம்ம லக்னம் – சசிகலா (ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி)

செவ்வாய் – குரு – சுக்கிரன் ஒன்றுக்கொன்று கோத்திரம் – திருமணமாகி சில ஆண்டுகளில் கணவன் மனைவிக்குள் மனவேறுபாடு பிரிவினை

சந்திரனுக்கு 4ல் குரு – குரு சந்திரயோகம்  4ல் 5 மதிபர் குரு

சந்திரனுக்கு 10ல் 9 மதிபர் செவ்வாய் அகண்ட சாம்ராஜ்ய யோகம்.

7  மதிபர் குரு – புகழின் உச்சி. 

12ல் 2, 11 புதன் <- 9 செவ்வாய் – கோடிக்கணக்கில் சம்பாத்தியம் விரயமாகி விடும்.

5 ல் பாதகாதிபதி செவ்வாய் + ராகு <- 6 சனி  – குழந்தை இல்லை. புத்தி தவறுதலான வழியைக் காட்டும்.

பூர்வ புண்ணியம் பாதிப்பு.

2மிடம் சுக்ரன் நீசம் பாபகர்த்தரியோகம் – தனநாசம், பாதகாதிபதி செவ்வாய் – ராகு – குரு, 6 சனி சிறைவாசம்.

ஷேர் மார்க்கெட்டில் கோடீஸ்வரரான ஹர்ஷத் மேத்தா. 

சிம்ம லக்னம் – 3 ல் 5, 7 சனி  <- 5, 8 மதிபர் குரு.

சிறைவாசம் அனுபவித்தார். இதே ஜாதகம் போல் திருமதி சசிகலா ஜாதகம்.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் – 3ல் 6 மதிபர் சனி உச்சம் ராஜயோகம்.

10 மதிபர் சுக்ரன் மதிபர் புதன் பரிவர்த்தனை.

10ல் 2, 11 புதன் <- 4, 9 செவ்வாய் குரு கோடீஸ்வரராகி மக்கள் மத்தியில் புகழடைவார். அதிகாரமுள்ள பதவி, செல்வம்.

ஜெயமினி விதிப்படி லக்னாதிபதி சூரியனுக்கு 5ல் சனி உச்சம் பெற்றால், 7 மதிபர் சனிக்கு 5ல் செவ்வாய், கேது இருந்தால் மிக உயர்வான பதவி கிட்டும்.

4ல் குரு – 10ல் புதன் – அமலயோகம்.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter