குரு, ஆச்சாரியருடைய புத்திக்கு மாறாக நடப்பவன் பிறரை தன்னுடைய சாமர்த்தியத்தினால் மயக்கி ஏமாற்றும் திறமையுள்ளவர் (பிருஹத்ஜாதகம்) பிறரை ஏமாற்றுவதில் சமர்த்தன், பெரியோர்களின் வார்த்தையை மீறி நடப்பவன் (பலதீபிகை) பண்புள்ளவர், டம்பமானவர், மிகவும் ஏமாற்றும் இயல்புள்ளவர். சொன்னது சொன்னபடி பலிக்கின்ற பாட்டினைப் பாடுபவர். சாஸ்திரவாதி, உலகியல் நெறிமுறை இவற்றைக் கடந்து நடப்பவர் வல்லவன். நல்ல சொற்களைக் கூறுகின்றவன் (சாராவளி) கர்ப்பகுற்றத்தினால் அருசயநோய், சருமநோய் வாதநோய் வரும். (ஜோதிடமும் வைத்தியமும்)
கூறப்பா கொடுஞ்சனியும் புந்திமேவ
கொற்றவனே களதளடா சத்துரு இல்லை வீரப்பா விஷபயமும் இல்லை இல்லை வெகுதனங்கள் உள்ளவனாம் விளம்பக்கேனே (புலிப்பாணி)
மாதவராவ், பெர்னார்ட்ஷா சிறந்த எழுத்தாளர்கள் உரையாடுவதில் வல்லவர், அறிவு மேம்பாடு, புராதன நூல்கள் கற்பதில் ஆர்வம், நகைச்சுவையோடு பேசுவார். பணவருவாய் எழுத்தால் மக்கள் ஆதரவு
புதன் சண்டாளன் ஆகிறான் தீய கிரகமாகி விடுகிறது.
புதன் திசை, புதன் புத்தியும் தீமையான பலன்கள் நடைபெறும், (களஞ்சியம்) நரம்புகளின் சக்தி மந்தமடையும்.
புத்தி மந்தமும், ஒருவித பய உணர்ச்சியும் ஏற்படுகிறது வஞ்சகமான குயுக்தியான புத்திசாலித்தனம், மாயாவி போ மன இயல்பு (புலியூர்கேசிகன்)
கூட்டு சிநேகிதத்தால் கெடுபவன். நண்பர்கள். நல்வாழ்வுக்கு பங்கம் உண்டாகும். ஜோதிடம், பிரசங்கம்
இயல், இசை, நாடகத்தில் ஈடுபாடு, அடிக்கடி நெறிதவறுவான தன் நண்பர்களுக்காக நேர்மையை கைவிடுவார். (களஞ்சியம்)
புதன் – சனி (ஆட்சி உச்சமில்லாவிடில்) – ஆஸ்துமா
T.B.
புதன் – சனி <- செவ்வாய் T.B.காசநோய்.
புதன் வீட்டில் சனி, புதன் சனி = பணம் பலவிதத்திலும் பாழாகு நண்பர்களால் வீண் விரயமும் பிரயாண. செலவுகளும் ஏற்படும்.
புதன் – சனி, சனி சாரத்தில் புதன் = ஜாதகருக்கு நண்பர்களால் கஷ்ட நஷ்டங்களும், கவுரவப் பாதிப்புகளும் ஏற்படும். பொருட் செலவுகளுமேற்படும் (நவக்கிரக ஜோதிட வழிகாட்டி)
புதன் வீட்டில் சனி – நபும்ஸகன்.
புதன் <–> சனி பரவியசனியும் புதனுமே யந்தப்படி விழி நோக்குறில் அலியாம் (சாதக அலங்காரம்) புதன் <-> சனி
1ல் புதன் சனி T.B. தோல் வியாதி.
7ல் புதன் சனி – விவாகரத்து செய்யப்பட்ட விதவையை ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணை மீண்டும் மணப்பான் கமல்ஹாசன் கவுதமியுடன் வாழ்ந்தார். மீனலக்னம்.
1 6 புதன் சனி, 1-6-புதன்- சனி சம்பந்தம் =
பல ஆண், பெண்களுடன் உறவு
7ல் புதன் – சனி – 11ல் 2 கிரகங்கள் 2 திருமணம்.
ஒற்றை ராசியில் புதன் <– இரட்டைராசியில் சனி – அலி.
புதன் சனி கேது – டாக்டர் அழகப்பா வெண்குஷ்டம்
சனி வீட்டில் புதன் <– சனி – திக்கு வாய்.
செவ்வாய் – புதன் – சனி ஒன்றுக்கொன்று கேந்திரம் – அதிகார பதவி, தனயோகம்.
7ல் புதன் சனி (செவ்வாய், சுக்ரன் பலவீனம்) கணவர் பேடி
9ல் புதன் சனி –T.B. வியாதி
புதன் சனி ராகு – குஷ்டம்
புதன் சனி மாந்தி 6 – குஷ்டம்.