செப்புவாய் குருவோடு வெள்ளி கூடில்
ஜென்மனுக்கு யோகாதி பொன்றும் வோன்
துப்புவாய் அந்தணறும் நீலன் கூடில்
அப்பனே புத்திரர்கள் ஈனமாகும் (புலிப்பாணி)
பன்னிரு நீலனுடன் வெற்றியும் பற்றியே ஓரிடத்தில் நிற்க மின்னிய மாதரை விருப்பமாய் ஆதரிப்பான்.
நுண்ணிய நூல்பல செய்வான் கலையாலும் தொழிலாலும் லாபம்”
ஆரப்பா அகரகுரு நீலன் மேய அடங்காத களத்திரமாம் அறிந்து சொல்லே. புலிப்பாணி)
எந்த வீட்டிலாவது சுக்ரனும் சனியும் கூடியிருக்கப் பிறந்தவன் அற்பப் பார்வையுடையவன், இளம்பருவமுள்ள ஸ்தரிகளின் சிநேகத்தால் தனம் தேடுபவன், சித்திரங்களும் புஸ்தகங்களும் எழுதும் திறமையுள்ளவன். அச்சுக்கோர்ப்பது குறைந்த கண் பார்வையுடையவன், ஸ்தரீகளை அண்டியிருப்பதால் விருத்தி யடைந்த பொருளையுடையவன். எழுத்து வேலை, அச்சுக்கோர்ப்பது, மற்றொன்றைப் பார்த்து அவ்விதமே எழுதுதல், டைப்பிஸ்டாகுதல், சித்திரம் எழுதுதல், இதுபோன்ற காரியங்களை அறிபவன், நிரம்ப கலை ஆர்வம் உடையவர், கற்பனையோட்டம் கதாசிரியர், காவியகர்த்தா, சிறுவயதிலேயே போகத்தில் ஈடுபட்டு உடல் தளர்வார். கண் கண்ணாடி அணிவார். (கிரக பலன் ஆராய்ச்சி) சுக்கிரதசை கடுமையான இருக்கும். சுக்ரனால் தீய பலன் ஏற்படும் (ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை) கீழ்த்தரமான கீழ்சாதிப்பெண்களை போகம் செய்யக்கூடியவன். (A T அரசு) காமவெறியர், நீசப்பெண்டிர் சகவாசத்தால் ஆபத்தும், விபத்தும் ஏற்படும் (A T அரசு)
சுக்ரன் பகை நீசம் அஸ்தமனம் சனி – விவாகமில்லை . சுக்ரன் +சனி (நீசம், பகை) விபச்சாரிகளால் தொல்லையும் பால்வினை நோய்களுக்கு ஆளாவதும் நடக்கும் (A T அரசு)
உபயத்தில் கக்ரன் <- சனி திருமணம்
உச்ச சுக்ரன் – சனி – யோகம் செய்யமாட்டார்
சுக்ரன் + <- சனி – ஜாதகர் தமது கெட்ட நடத்தையினால் உயர்ந்த அந்தஸ்தைத் தாழ்த்திக் கொண்டு தாழ்ந்த நிலையை அடைவார் (களஞ்சியம்)
சுக்ரன் – சனி – தம்பதிகளுக்கும் நல்ல ஒற்றுமை உண்டாகாது.
சுக்ரன் + <-> சனி
சுக்ரன் – சனி பரிவர்த்தனை – ஜாதகருடைய கற்புநெறிக்கு ஆபத்து ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களுக்கு லொல் வாழ்வில் சபலம் நட்டத்தான் செய்யும் சில சமயப் பெண்களால் அவப்பெயர் உண்டாகும். பெண் ஜாதகிகளும் இதற்கு விதி விலக்கல்ல (களஞ்சியம்)
சனியினுடைய நவாம்சையில் சுக்ரனும், சுக்ரனுடைய நவாம்சையில் சனியுமிருந்து, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாடும் பெண்ணுக்குப் பெண் ஆசை கொள்வாள். (பிருதைதாதகம்)
செவ்வாய் வீட்டில் சக்ரன் + சனி
செவ்வாய் வீட்டில் சக்ரன் – நவாம்சத்தில் சுக்ரன் –
சனி – ஹோமோசெக்ஸ்,
2+7+ சுக்ரன் + சனி – 2ம் தாரமாக வாழ்கைப்படுவாள்.
சுக்ரனுக்கு சந்திரனுக்கு – 7ல் செவ்வாய் + சனி + மனைவி இல்லாதவன் அல்லது அங்கக் குறைவுடையவளை மணப்பான் அல்லது புத்திரஹீனன் (ஜம்பு நாதியம்)
சுக்ரன் – 7 மதிபர் சனி 6-8 ஆக திருமணமில்லை .
கடகலக்னம் – பெருந்தலைவர் காமராஜர.
2ல் சுக்ரன் – 7ல் சனி ஆட்சி
சக்ரதரை சனி புத்தியில் மரணம்
சந்திரனுக்கு 7ல் செவ்வாய்+ சனி – சுக்ரன் – ஸ்த்ரீயோடு சம்பந்தமற்ற வாழ்வு.
சந்திரன் + சுக்ரன் + சனி – காதல் கலப்பு திருமணம்.
சுக்ரன் <-> சந்திரன் + சனி – காதல், கலப்பு திருமணம்.
2, 7 மிடம் சனி வீட்டில் சுக்ரன் – 2ம் தாரமாக வாழ்க்கைப்படுவாள்.
7ல் சுக்ரன் + சனி – ஜாதகர் தகுதியிலும், தரத்திலும் தாழ்வுற்ற பெண்களிடம் தொடர்பு கொண்டு தன் கவுரவத்தை இழக்க நேரிடும்.
9ல் சுக்ரன் – சனி – காதல் கலப்பு திருமணம்.
3, 6, 12ல் சுக்ரன் + சனி (அ) செய்வாய் – அன்னியோன்னியமான காதலில் முறிவு ஏற்படும். இல்லறத்தில் ஒற்றுமை குறையும் தக்க தருணத்தில் சகவாழ்வு சரியும் கணவன், மனைவி பிரிவு ஏற்படும். (ஜோதிட களஞ்சியம்)
3, 6, 12ல் சுக்ரன் – செவ்வாய், சனி (விவாக மேற்படாது)
சுக்ரன் + <- செவ்வாய் (அ) சனி ஜாதகர் நடத்தையினால் உயர்ந்த அந்தஸ்தை தாழ்த்திக் கொண்டு தாழ்ந்த நிலையை எனதில் அடைவார். (ஜோதிட களஞ்சியம்)
சுக்ரன் + சனி – 5 மதிபர் – மகப்பேறு உண்டாவதில்லை .
சுக்ரன் சனி – 2 +7 மதிபர் – 2ம் தாரமாக வாழ்க்கைப் படுவாள் வயது சென்ற கணவன் அல்லது மனைவியை முடிப்பார்.
2, 7ல் சுக்ரன் <- செவ்வாய், சனி – மற்றவனுடைய
மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்துவான்.
செவ்வாய் நவாம்சத்தில் சுக்ரன் <- சனி – ஜாதகர் சோரம் போவார்.
சுக்ரன் பகைநீசம் அஸ்தமனம் <- பலமுள்ள சனி –
விலாகமில்லாது வாழ்வார்.
சுக்ரன் – சனி 6/8, 2/12 ஆக – விதவை.
சுக்கிரனுக்கு 4, 8ல் செவ்வாய் + சனி – மனைவி அகணியினால் மரணம்.
சுக்ரன் + சனி + கேது திருமணத்தால் அபகீர்த்தி, அவமானம் உண்டாகும்.
3ல் 7 சக்ரன் + சனி ஆட்சி – கேது – பில்டன் – 3
திருமணங்கள்.
7ல் சுக்ரன் – சனி – கேது – 12ல் – செவ்வாய் –
துலாலக்னம்.
திருமணமாகாமல் ஹரிஜனப்பெண்ணுடன் தொடர்பு.
10ல் சுக்ரன் சனி – கேது – துலாலனம் எம்.எஸ்.சுப்புலெட்சுமி இசைவெள்ளான வருப்பைச் சேர்ந்தவர் பிராமணராகிய சதாசிவத்தை
சுக்ரன் – சனி – மாந்தி தீவிர உணர்ச்சிவசப்பட்ட காதலர் விரைவில் திருமணமுறிவு.
மகரலக்னம் – 10ல் சுக்ரன் ஆட்சி + சனி உச்சம் . மாந்தி – . வெல்ஸ் திருமணமுறிவு. இன்னொரு காதலியும் இவர் வாழ்வில் குறுக்கிட்டாள்.