குஷ்டம் (ஜோதிடமும் மருத்துவமும்) அந்த பாவ அவயங்களில் மச்சம், காயம், ஊனம், சுயநலம், அற்ப உள் எண்ணம். தலையிலும், முகத்திலும் வெட்டுக்காயம் ஏற்படும். (ஜோதிடமும் மருத்துவமும்) குடும்பத்தில் வீண் தகராறுகள், தங்கள் திசை முழுவதும் நற்பலனைத்தர மாட்டார்கள், (சுந்தர சேகரம்) கை கால்களில் அடிக்கடி காயங்கள் ஏற்படும் எலும்பு முறிவு நடப்பதும், உடல்நலம் கெட்டு மருத்துவமனைக்குச் செல்வதும் உண்டாகும். கல்லடைப்பு, சிறுநீர்ப்பை கோளாறு, முதுமையில் வாதம், கலைத்துறை, நிழல் படத்துறை, ரஸாயணத்துறையில் தொழில், மத்திம ஆயுள்.
கணவன், மனைவி இருவர் ஜாதகத்திலும் சனி – ராகு சேரக்கூடாது. மகிழ்ச்சியற்ற திருமணம்.
கடகத்தில் சனி – ராகு TB, முடக்குவாதம், சர்க்கரை நோய், கல்லடைப்பு.
கடகத்தில் சனி <- ராகு – ரூஸ்வெல்ட் – முடக்குவாதம்.
சனி – ராகு, கேது – முதுமையில்லாத வாதரோகம்.
விருச்சிகத்தில் செவ்வாய்+ சனி + ராகு புற்றுநோய்.
நீர்ராசியில் சனி + ராகு கல்லடைப்பு, TB
கடகத்தில் சனி + ராகு – கணிதமேதை ராமானுஜம், TB.
கடகத்தில் செவ்வாய் + சனி + ராகு – கல்லடைப்பு.
விருச்சிகத்தில் சனி + ராகு – கால் கை விபத்திற்குள்ளாமல் சனி விடுவதில்லை, (AT அரசு) கல்லடைப்பு.
சனி + ராகு <- சுக்ரன் – வெட்டப்பட்ட கைகளை உடையவன் (ஆயுளும் ஆரோக்கியமும்)
சனி + <- ராகு – மகிழ்ச்சியற்ற திருமணம் அடிக்கடி காயம்படல் எலும்பு முறிவு.
சனி – ராகு – 6 ல் பாபர் – சதாரோகி.
துலாத்தில் சனி – ராகு – சோர்வுற்று மனம் கலங்கி திகைப்பார்.
சனி – ராகு – லக்னாதிபதி – காலில் குஷ்டம்.
7, 8மதிபரான சனி – ராகு, கேது – கணவன் தங்கான்.
7ல் ராகு <- செவ்வாய், சனி, சூரியன் தாரம் இழப்பு.
சனி <- 9 ல் ராகு – மில்டன், ராகு திசையில் தாய் மறைவு – சனி திசையில் தூக்கிலிடப்பட இருந்தார் சனிதிசை ராகு புத்தியில் மில்டன் மறைவு
லக்னத்தில் செவ்வாய்+ சனி + ராகு சிறுநீர் சம்பந்தமான விதைப்பை சம்பந்தமான தொந்தரவு.
சக்ரன் வீட்டில் சனி + ராகு – புற்றுநோய்.
6, 8 மதிபரான சனி + ராகு (அ) செவ்வாய் (அ) மாந்தி + 3 மதிபர் யுத்த மரணயோகம்.
மதிபரான சனி + ராகு, கேது – அந்நிய ஜாதியில்
திருமணம்.
7 சனி + ராகு – மேனகா காந்தி.
ஆயுத திரேகாணத்தில் ராகு சனி – இயற்கைக்கு மாறான மரணம்.
ராசி, நவாம்சத்தில் 8மிடம், 8 மதிபர், ராகு, கேது, செவ்வாய், சனியால் பாதிக்கப்பட்டால் கலப்பு திருமணம்.
லக்னம், ராசிக்கு 9மிடம், 9 மதிபர், குரு இவர்கள் ராகு,
கேது சனியால் பாதிக்கப்பட்டால் கலப்பு திருமணம்.
9 மிடத்தில் குரு <- செவ்வாய், சனி – போஸ் ஆஸ்திரேலியப் பெண்ணை மணந்தார்.
சனிக்கு 3ல் சந்திரன் – ராகு, கேது – மார்புப்புற்றுநோய்.
1+ 2 + சனி + ராகு – தூக்குதண்டனை.
12 + ராகு <- சனி – மனநோய்.