குரியன் சனி – சனி அஸ்தமனமானது நோய் அவமானம், மனைவி மக்கள் இழப்பு, அநாதையாக வேண்டும்.
ஒரே ராசி ஒரே அம்சத்தில் சூரியன் + சனி – அறிவுக்குறைவுள்ளவன், தகப்பன், பிள்ளை, இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிவு நேரிடும்.
6, 9 மிடம் தவிர மற்ற இடங்களில் சூரியன் – சனி சேர்க்கை ஜாதகருக்கும், அவருடைய தந்தைக்கும் சுமுகமான உறவு இருக்காது. சுபரோகம்,
7ல் சனி அஸ்தமனம் – மிகவும் கொடுமை. ஆயுள் பலமில்லை. வீட்டைப்பற்றி நினைக்கவே அஞ்சுவார்கள்.
8 மதிபர் சனி அஸ்தமனம் -ஆயுள் குறையும். சீரியஸ்.
திருட்டு குற்றத்திற்காக சிறை செல்வார். தூக்கு தண்டனை.
10 மதிபர் சனி அஸ்தமனம் – டீ போடுபவர், தார்ரோடு தொழிலாளர் போன்ற கஷ்டமான வேலைகளை செய்வார்,
12 மதிபர் சனி அஸ்தமனம் – நீசம் – வக்ரமானால் –
அடிக்கடி சிறை செல்வார். அபகீர்த்தி, பொருட்சேதம் உண்டாகும்.
கடகம், கும்பம், சிம்ம லக்னம் – சூரியன் + சனி – கணவன், மனைவி பிரிவு.
கேந்திரத்தில் சூரியன் + சனி – தந்தை பார் மீது நீடு வாழார்.
பஞ்சென அல்லால் கொள்வார், போர் மிகு குருவும் நோக்கில் பிடித்துமே பகைப்பராமே.
சூரியன் – சனி – சேர்க்கை , பார்வை, ஒருவர் 7 மதிபரானால்
மண வாழ்வில் இன்பமில்லை. மனைவி இழப்பு. ஒருவர் 7
மதியினால் குடும்பம் அமையாது.
சூரியன் <- செவ்வாய், சனி ராகு – தொழில் உத்தியோகத்தில் தொல்லை துயரங்களை அனுபவிப்பார்
சூரியன் <-> சனி – சூரியனுக்கு 7ல் சனி – இருதயநோய்
சூரியனுக்கு 7ல் 7 மாதி சனி – விவாகரத்து
7 மதிபர் சூரியன் <-சனி 7ம் பார்வை விவாகரத்து சூரியன், சிம்ம ராசி <-சனி – இருதயநோய்.
5 ல் சனி <- சூரியன் – குழந்தை இல்லை.
7ல் சனி<- 1ல் சூரியன் – களத்திரநாசம் நிச்சயம்
உண்டாகும், மலடு.
சனி, செவ்வாய், 6 அஸ்தமனம் + சூரியன் – புற்றுநோய்
சனி <- சூரியன் – முட்டாள்
2 சூரியன் + 7 சனி – கிருஷ்ணராஜ உடையார் இல்வாழ்வில் இன்பமில்லை.
சனி -> உதயசூரியன், உதய சந்திரன் – ஜெயிலில்மரணம் (HPA)
சூரியன் பகை நீசம் <- பலமுள்ள சனி – விவாகமில்லை.
1ல் சூரியன் (பாபகர்த்தரியோகம்) <- சனி – ராஜீவ்காந்தி பகைவர்களால் கொல்லப்பட்டார்.
கேந்திரத்தில் சனி + சூரியன் (உபய ராசியில்) கட்டிடங் களிலிருந்து, மேல்நோக்கிய சரிவுகளிலிருந்து, பாறை மலைகளின் செங்குத்தில் இருந்து கீழே விழுவதால் மரணம்.
7 மதிபர் சூரியன்<- மதிபர் சனி – கும்ப லக்னம் –
எம்.ஜி.ஆர் முதல் மனைவி இளமையில் மரணம்.
2ல் சூரியன் + சனி – மாதவராவ் சிந்தியா – மலடு.
2 மதிபர் சூரியன் <- 7 மதிபர் சனி உச்சம் – கடக லக்னம் –
ஸ்ரீ ராமர் காட்டில் மனைவியை பிரிந்தார்.
உச்ச சனி பார்த்ததால் அதிக துக்கம் அனுபவித்தார்.
2 மதிபர் சூரியன்<- 7 மதிபர் சனி – கடக லக்னம் பிரதமர் வி.பி.சிங் இருதயநோய்.
2 மதிபர் சூரியன் + 7 மதிபர் சனி – குடும்ப வாழ்வு மிகவும் துயரமானது. டாக்டர் அழகப்பா, கிருஷ்ணராஜ உடையார்
2 மதிபர் சூரியன் ஆட்சி <- 7 மதிபர் சனி – கடகலக்கனம் –
எம்.என்.தாந்தரி – 3 தடவை திருமணம் செய்தார். மனைவாழ்வு மகிழ்ச்சியில்ல.
4 ல் செவ்வாய் – 7 ல் சூரியன் – 10ல் சனி படுகொலை செய்யப்படுவார்
4 ல் சூரியன் – 7ல் சனி – 10 ம் இடம் <- சூரியன்
4ல் சூரியன் + 1 மதிபர் புதன் <- 6 மதிபர் சனி இயேசு கிறிஸ்து கழுமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
4ல் சூரியன் – 7ல் சனி – 10ம் இடம் <- சூரியன், செவ்வாய்.
பகவான் கிருஷ்ணர் ஜரா என்னும் வேடன் கை அம்பிய மரணம்.
4ல் சூரியன் + செவ்வாய் -10ல் சனி – குருநானக் படுகொலை செய்யப்படுவார்.
4 ல் சூரியன் + செவ்வாய் + சனி – பிரயாண விபத்து
4 ல் சூரியன் + செவ்வாய் சனி – கட்டையினால் அடிபட்டு மரணம்.
4மதிபர் + சூரியன் <- சனி – இதயநோய் (சப்தரிஷி நாடி)
5ல் சூரியன் + சுக்ரன் – சனி – நீரிழிவு நோய்
5ல் சூரியன் – சனி – நீரிழிவு
5ல் சூரியன் <- செவ்வாய், சனி – குழந்தை இல்லை
சூரியன் + 6 மதிபர் <- சனி, ராகு, கிட்னி கோளாறு ஜெயபிரகாஷ் நாராயணன்.
லக்னாதிபதி சூரியன் <- 6 மதிபர் சனி, செவ்வாய்
வாதநோய்.
6ல் சூரியன் + சனி நெஞ்சுவலி.
6 ம்மிடமான சிம்மத்தில் சூரியன் + சனி இருதய நோய்.
6 ல் சூரியன் + சனி – அடிக்கடி மார்பு வலி, இருதய நோய்.
6ம்மிடம் சனி வீட்டில் சூரியன் <- சனி செவ்வாய் வாதநோய்.
6 மதிபர் சனி நீசம் <- சந்திரன் வாதநோய்.
சூரியன் -+ 6 மதிபர் <- சனி, கிட்னி பாதிப்பு.
6ல் 1 மதிபர் <- சூரியன் – 6 மதிபர் சனி செவ்வாய் சிம்ம லக்னம் ரூஸ்வெல்ட் – முடக்குவாதம்.
சூரியன் + 6 மதிபர் <- சனி – கிட்னி பாதிப்பு
சூரியன் – 6 மதிபர் (8 மதிபர் சாரம்) – கிட்னி பாதிப்பு.
6, 8, 12ல் சூரியன் + சனி ஆட்சி – அங்கவீனன் (சாதக அலங்காரம்)
6, 9ல் சூரியன் + சனி – நிரை சேர் நவம் ஆறில் கீர்த்திமானாவான்.உரைசேர் மற்றோர் இடத்தில் இவர்கள் கூடில் கூத்தாடியுமாவான் (சாதக அலங்காரம்)
சூரியன் + 6 மதிபர்<- சனி- கிட்னி பாதிப்பு, ஜெயபிரகாஷ்
நாராயணன்.
7 மதிபர் + சூரியன் – தாரதோஷம், மனைவி கலகம் செய்வாள் – குடும்ப வாழ்வு மிகவும் துயரமானது. மேனகா காந்தி,
7 ல் சூரியன் – 4ல் செவ்வாய் – 10ல் சனி – படுகொலை
செய்யப்படுவார். அக்னியாலும், ஆயுதத்தாலும்,
இராஜதண்டனையாலும் மரணம்.
சூரியன் + 8 சனி – கிட்னி பாதிப்பு
8ல் சூரியன் – சனி – மகோதர வியாதி, நாய்க்கடி.
சூரியன் + 9 மதிபர் + <- சனி – பிதா மரணமடைவான்.
9 மதிபர் சூரியன் + சனி – நீரோ தத்தெடுக்கப்பட்டார்.
9ல் சூரியன் (பாபகர்த்தரியோகம்) <- சனி – ஹிட்லர்
– அதிர்ஷ்டம் பறிபோனது.
10 மதிபர் சூரியன் <- 10ல் சனி, 6 மதிபர் செவ்வாய்
முசோலினி விருச்சிக லக்னம் தவிர்க்க முடியாத அழிவு அடித்து கொல்லப்பட்டார்.
10 மதிபர் சூரியன் <- சனி – ஹிட்லர்.
10 மதிபர் சூரியன் + 6 மதிபர் சனி – சுபாஷ் போஸ்.
10ல் – மதிபர் சூரியன் உச்சம் + 7 மதிபர் சனி நீசம் புத்தர் – இல்லற வாழ்விலிருந்து வெளியேறினார். கடகலக்னம்
கடகத்தில் சூரியன் + சனி – வாதநோய்
கடகத்தில் சூரியன் <- சனி – தோல்வியாதி – குஷ்டம்
வாதநோய்.
சிம்ம சூரியன் <- சனி, செவ்வாய், ராகு – குடல்வால் நோய்.
5ல் சூரியன் – சுக்ரன் – சனி – நீரிழிவு நோய்.
சூரியன் <-> சனி – தங்கள்திசை முழுவதும் நற்பலன் தரமாட்டார்கள்.
சூரியன் + சனி + ராகு
இவன் பிறக்கும் முன்பே இவன் தந்தை பரலோகம்
செல்வான் புலிப்பாணி) வருவாயில் தொய்வு உண்டாகும்
உத்தியோகத்தில் உயர்வு பெறுவது அரிது.
2 மிடம், 2மதிபருக்கு சூரியன் – சனி – ராகு சம்பந்தம் – டாக்டர்.
6, 8, 12ல் சூரியன் + சனி + ராகு அவன் பிதாவின் பாக்கியம் எல்லாம் நசித்து பெருமை இழந்து போகும். (ஜாதக அலங்காரம்)
7 சூரியன் – சனி – ராகு விஷத்தாலோ, விய இந்துவாகவோ பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்.
சூரியன் <- செவ்வாய், சனி, ராகு – நுரையீரல் புற்றுநோய்.
சந்திரன் + சனி
சந்திரன் + சனி அல்லது 1, 8ல் சந்திரன் சனி நற்பலன் தர மாட்டார்கள்.